கோலியாத்தை ஜெயிக்க -GOLIYATHAI JEYIKKA

கோலியாத்தை ஜெயிக்க தாவீதை போல் என்னை உருவாக்கினாரே கர்த்தர்
பெலீஸ்தியன் வீழ மகனாக என்னை அபிஷேகம் செய்தார் கர்த்தர்-2

யார் என்னை எதிர்த்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன்-2

புயல் அடிக்கட்டுமே கரை உடையட்டுமே
என்னோடு அப்பா உண்டு-2

1. அற்புத கல்லான வார்த்தை கொண்டு
எதிரியை வீழ்த்திட உதவி செய்தார்
அமலேக்கியர் என்னை சூழ்ந்த போது
கரங்கள் உயர்ந்திட வெற்றி தந்தார்-2

யார் என்னை எதிர்த்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன்-2

புயல் அடிக்கட்டுமே கரை உடையட்டுமே
என்னோடு அப்பா உண்டு-2

2. இரத்தத்தினால் உடன்படிக்கை செய்து
கிறிஸ்துவின் சாயலாய் எனை மாற்றினார்
பரலோக இராஜ்ஜியத்தின் நன்மை தந்து
நித்திய வாழ்வின் நிச்சயம் தந்தார்-2

யார் என்னை எதிர்த்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன்-2

புயல் அடிக்கட்டுமே கரை உடையட்டுமே
என்னோடு அப்பா உண்டு-2

புயல் அடிக்கட்டுமே கரை உடையட்டுமே
என்னோடு இயேசு உண்டு-2

ஆமென் அல்லேலூயா-2
அல்லேலூயா ஆமென் -2

We will be happy to hear your thoughts

      Leave a reply