என்னிலே பெலனில்லை – Ennilae Belanillai

என்னிலே பெலனில்லை – Ennilae Belanillai

என்னிலே பெலனில்லை
ஏதும் வல்லமையில்லை
அண்ணலே உன்சமுகம்
வரவேணும்

1.அவிசுவாசக்கடல் அலை
அமிழ்த்துதே என்செய்வேன்
அதிகாரவார்த்தையே
நீர்வரவேணும்

2.எலியாவின் ஆவி இருமடங்கென்னில்வந்தால்
தான் கலியுகத்தைக் கர்த்தனே
ஜெயித்திடுவேன்

3.பெலன் அன்பு தெளிந்த புத்தி
திருசுதன் ஆவி – வந்தால்
உலகத்தின் அதிபதியை
ஜெயித்திடுவேன்

Ennilae Belanillai song lyrics in English

Ennilae Belanillai
Ethum vallamaiyillai
Annalae un samugam
Vara venum

1.Avisvasa kadal alai
Amilthuthae en seiven
Athigara varthaiyae neer
Vara venum

2.Eliyavin aavi irumadangenil
Vanthal than
Kaliyugathai Karthanae
Jeyithiduven

3.Belan anbu thelintha buthi
Thiru suthan aavi vanthal
Ulagathin athibathiyai
Jeyithiduven