இயேசுவோடுள்ள யாத்திரை-Yesuvodulla yaathirai

Deal Score+1
Deal Score+1

இயேசுவோடுள்ள யாத்திரை
ஆனந்தமே- அவர்
மார்போடு சேர்ந்திருந்தால்
பயமில்லையே(2)

அன்பு நிறை கைகளால்
அற்புதமாய் நடத்துவார்
மதுரம் நிறை வார்த்தையால்
தன் சிநேகம் என்னோடு
பங்குவைப்பார்

தனியே விடுவதில்லை
வெறுத்து ஒதுக்கவில்லை(2)

அந்தியம் வரை – அந்த
அன்பு போதும்
என்றென்றுமே இயேசு போதும்(2)

இயேசுவோடுள்ள யாத்திரை
ஆனந்தமே- அவர்
மார்போடு சேர்ந்திருந்தால்
பயமில்லையே

இருள் சூலும் ராத்ரியில்
வழி ஏதும் தெரியல
அலை உயரும் ஜாமத்தில்
கரையை கண் காணல

ஒன்றை நான் அறிவேன் என்னை
அழைத்தவர் இன்னார் என்று
கண்மணி போல் காப்பவர்
கூட உண்டு காவலாய்(2)

பெரு வெள்ளமும்
தோற்று போகுமே
இயேசுவின் கைகள்
தாங்கி நடத்துமே (2)

இயேசுவோடுள்ள யாத்திரை
ஆனந்தமே- அவர்
மார்போடு சேர்ந்திருந்தால்
பயமில்லையே(2)

ஒவ்வொரு சுவடும் அற்புதமே
இயேசு தரும் அனுபவமே
நன்றி சொல்லி தீர்க்கவே
வார்த்தை ஏதும் இல்லையே

இரவிலும் பகலிலும்
இயேசுவே என் அடைக்கலம்
நித்ய வீட்டில் சேர்க்கும் வரை
கைவிடாத சிநேகிதன் (2)

நித்ய சிநேகமே
நிகரற்ற சிநேகமே
நித்ய நித்யமாய்
நிலை நிற்கும் பந்தமே(2)

இயேசுவோடுள்ள யாத்திரை
ஆனந்தமே- அவர்
மார்போடு சேர்ந்திருந்தால்
பயமில்லையே (2)


அன்பு நிறை கைகளால்
அற்புதமாய் நடத்துவார்
மதுரம் நிறை வார்த்தையால்
தன் சிநேகம் என்னோடு
பங்குவைப்பார்

தனியே விடுவதில்லை
வெறுத்து ஒதுக்கவில்லை(2)
அந்தியம் வரை – அந்த
அன்பு போதும்
என்றென்றுமே இயேசு போதும்


இயேசுவோடுள்ள யாத்திரை
ஆனந்தமே- அவர்
மார்போடு சேர்ந்திருந்தால்
ம்ம்ம்ம்……


Yesuvodulla yaathirai
Aanandhamae- avar
Maarbodu sernthirundhaal
Bayamillaiyae(2)

Anbu nirai kaikalaal
Arputhamaai nadaththuvaar
Madhuram nirai vaarthaiyaal
Than sneham ennodu
Panguvaipaar

Thaniyae viduvadhillai
Veruththu odhukkavillai(2)

Andhyam varai- andha
Anbu podhum
Endrendrumae Yesu podhum(2)

Yesuvodulla yaathirai
Aanandhamae- avar
Maarbodu sernthirundhaal
Bayamillaiyae

Irul soozhlum rathriyil
Vazhli yedhum theriyala
Azhlai uyarum jaamaththil
Karaiyai kann kaanala

Ondrai naan arivaen ennai
Azhlaithavar inaar endru
kanmanipol kaapavar
Kooda undu kaavalaai(2)

Peru vellamum
Thotru pogumae
Yesuvin kaigal
Thaangi nadaththumae(2)

Yesuvodulla yaathirai
Aanandhamae- avar
Maarbodu sernthirundhaal
Bayamillaiyae(2)

Ovvoru suvadum arpudhamae
Yesu tharum anubavamae
Nandri solli theerkavae
Vaarthai yaedhum illaiyae

Iravilum pagalilum
Yesuve en adaikalam
Nithya veetil serkum varai
Kaividaadha snehidhan(2)

Nithya snehame
Niharattra snehame
Nithya nithyamaai
Nilai nirkum bandhamae(2)

Yesuvodulla yaathirai
Aanandhamae- avar
Maarbodu sernthirundhaal
Bayamillaiyae(2)

Anbu nirai kaikalaal
Arputhamaai nadaththuvaar
Madhuram nirai vaarthaiyaal
Than sneham ennodu
Panguvaipaar

Thaniyae viduvadhillai
Veruththu odhukkavillai(2)

Andhyam varai- andha
Anbu podhum
Endrendrumae Yesu podhum(2)

Yesuvodulla yaathirai
Aanandhamae- avar
Maarbodu sernthirundhaal
Mm..mm..mm..mm……

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
Please Add a comment below if you have any suggestions Thank you & God Bless you!

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo