நீர் எனக்கு அடைக்கலமும் – Neer Enakku Adaikkalam

நீர் எனக்கு அடைக்கலமும் – Neer Enakku Adaikkalam

நீர் எனக்கு அடைக்கலமும்
நீர் எனக்கு பெலனும்
நீர் எனக்கு துருகமுமானீர்

என் பெலனே
என் அடைக்கலமே
என் துருகமே
உம்மை நான் ஆராதிப்பேன்(2)

ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்-4 நீர் எனக்கு

1.என் அன்பே
என் அழகே
என் துணையே
உம்மை நான் ஆராதிப்பேன்-2 (ஆராதிப்பேன்-4)

2).என் மொழியே
என் கவியே
என் இசையே
உம்மை நான் ஆராதிப்பேன்-2 (ஆராதிப்பேன்-4)

3).என் உயிரே
என் உணர்வே
என் உறவே
உம்மை நான் ஆராதிப்பேன்-2 (ஆராதிப்பேன்-4)