Yezaigalukku Irrakam Kaatum Deivame lyrics – ஏழைகளுக்கு இரக்கம் காட்டும் தெய்வமே

Deal Score0
Deal Score0

Yezaigalukku Irrakam Kaatum Deivame lyrics – ஏழைகளுக்கு இரக்கம் காட்டும் தெய்வமே

ஏழைகளுக்கு இரக்கம் காட்டும் தெய்வமே
பாவிகளுக்கு பரிந்து பேசும் தெய்வமே
உம்மை – ஆராதிக்க ஆயுள் போதாது
உமக்கு – நன்றி சொல்ல நாவுகள் போதாது

  1. அப்பா உம் பாதத்துல அமரணும்
    ஆனந்த பலிகளெல்லாம் செலுத்தனும்
    அந்தி, சந்தி, மதியத்திலும் ஜெபிக்கனும் – ஐயா
  2. சீயோனின் (ஐயா என்) சிறையிருப்ப மாத்துங்க
    சாம்பலுக்கு சிங்காரத்த உடுத்துங்க
    சத்தியத்தின் பாதையில நடத்துங்க – ஐயா
  3. மகிமையின் மேகம் வந்து இறங்கனும்
    மாறாத கிருபை வந்து தாங்கனும்
    உன்னதத்தின் வல்லமை வந்து நடத்தனும் – ஐயா
  4. அங்கங்களும் அவயங்களும் அடங்கனும்
    ஆவியும் ஆத்துமாவும் மகிழனும்
    கர்த்தருக்கு மகிமையாக மரிக்கனும் (இருக்கனும்) – ஐயா

Yezaigalukku Irrakam Kaatum Deivame song lyrics in English

Yezaigalukku Irrakam Kaatum Deivame
Paavikalukku Parinthu Peasum Deivamae
Ummai Aarathikka Aayul Pothathu
Umakku Nantri solla naavugal Pothathu

1.Appa um paathathula Aamranum
Aanantha Palikalellaam Seluthanum
Anthi Santhi Mathiyaththilum Jebikkanum – Aiya

2.Seeyonin (Aiya En) Siraiyiruppa maathunga
Saambalukku Singaraththa uduthunga
Saththiyaththin Paathaiyil Nadathunga – Aiya

3.Magimaiyin Meagam Vanthu iranganum
Maaratha kirubai Vanthu thaanganum
Unnathaththin Vallamai Vanthu Nadathanum – Aiya

4.Angankalum Avayankalum Adanganum
Aaviyum Aathumavum Magilanum
Kartharukku Magimaiyaga Marikkanum (Irukkanum) – aiya

Jeba
      Tamil Christians songs book
      Logo