Yesuvin Raththam Jeyam song lyrics – இயேசுவின் இரத்தம் ஜெயம்
Yesuvin Raththam Jeyam song lyrics – இயேசுவின் இரத்தம் ஜெயம்
இயேசுவின் இரத்தம் ஜெயம்
இயேசுவின் இரத்தம் ஜெயம் ஜெயம் – 2
பல்லவி
வெற்றி வெற்றி அளித்தது
Ch-இயேசுவின் இரத்தம் ஜெயம்
விடுதலை கொடுத்தது – 2 time Add Ch
Ch- இயேசுவின் இரத்தம் ஜெயம்
Ch- ஓசன்னா ஓசன்னா
ஓசன்னா ஓசன்னா – 4
சரணம்-1
நம்மை விலைகொடுத்து மீட்டது
Ch-இயேசுவின் இரத்தம் ஜெயம் – 2
நம்மை பாவத்தில் இருந்து மீட்டது
Ch-இயேசுவின் இரத்தம் ஜெயம் – 2
நம்மை சாபத்திலிருந்து மீட்டது
Ch-இயேசுவின் இரத்தம் ஜெயம் – 2
நம்மை தீமையிலிருந்து மீட்டது
Chr-இயேசுவின் இரத்தம் ஜெயம் – 2
(வெற்றி வெற்றி – 2 விடுதலை விடுதலை – 2
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா – 4
சரணம் – 2
நம்மை நோயிலிருந்து மீட்டது
Ch- இயேசுவின் இரத்தம் ஜெயம் – 2
நம்மை பயதிலிருந்து காப்பது
ch-இயேசுவின் இரத்தம் ஜெயம் – 2
நம் கதவுகளில் தெளித்தது
Ch-இயேசுவின் இரத்தம் ஜெயம் – 2
நம்மை கரம்பிடித்து நடத்துவது
Ch-இயேசுவின் இரத்தம் ஜெயம் – 2
வெற்றி வெற்றி – 2 விடுதலை விடுதலை – 2
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா – 4
சரணம் – 3
நம் உடலில் ஓடும் இரத்தமே
Ch-இயேசுவின் இரத்தம் ஜெயம் – 2
நம் இதயத்தில் துடிக்கும் துடிப்பே
Ch-இயேசுவின் இரத்தம் ஜெயம் – 2
நம் உள்ளத்தில் வாழும் உயிரே
Ch-இயேசுவின் இரத்தம் ஜெயம் – 2
நம் மனதில் இயங்கும் உண்மையே
Ch-இயேசுவின் இரத்தம் ஜெயம் – 2
வெற்றி வெற்றி – 2 விடுதலை விடுதலை – 2
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா – 4
சரணம் – 4
நம்மை கண்மணிபோல காப்பது
ch-இயேசுவின் இரத்தம் ஜெயம் – 2
நமக்கு துணையாக இருப்பது….
Ch- இயேசுவின் இரத்தம் ஜெயம் – 2
அவர் – உயிர் கொடுத்து மீட்டது
Ch-இயேசுவின் இரத்தம் ஜெயம் – 2
நம்மை விண்ணகம் சேர்ப்பது
Ch-….
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா – 2
வெற்றித் திருமகன்
வெற்றித் திருமகன் – நம்
இயேசு கிறித்துவே