Yesuvin Namaththil Naam Koodidum song lyrics – இயேசுவின் நாமத்தில் நாம் கூடிடும்
Yesuvin Namaththil Naam Koodidum song lyrics – இயேசுவின் நாமத்தில் நாம் கூடிடும்
இயேசுவின் நாமத்தில் நாம் கூடிடும்
சமயங்களில் பேசுவார் தியானத்திலே
அவர் தம் கிருபைகள் அளிக்க
- மலைகள் விலகினாலும்
மா பர்வதம் நிலை பெயர்ந்தும்
என்றும் மாறாத அவர் கிருபை
தம் மக்களுக்காறுதலே - சீயோனில் அவர் நம்மையே
சிறு மந்தையாய் சேர்த்திடுவார்
நித்திய ராஜ்யத்தை தந்திடுவார்
சத்திய பாதையில் நடந்ததினால் - கஷ்டங்கள் கவலைகளில்
அன்புக் கரம் நம்மைத் தாங்கிடுமே
நஷ்டங்கள் மாறிடுமே
நாதன் இயேசுவின் நாமத்தினால்
Yesuvin Namaththil Naam Koodidum song lyrics in English
Yesuvin Namaththil Naam Koodidum
Samayankalil pesuvaar Thiyanathilae
Avar Tham Kirubaikal Alikka
1.Malaikal Vilaginalaum
Maa Parvatham Nilai Peayarnthum
Entrum Maaratha Avar kirubai
Tham Makkalukkaruthalae
2.Seeyonil Avar Nammaiyae
Siru Manthaiyaai Searthiduvaar
Niththiya Raajyaththai Thanthiduvaar
Saththiya Paathaiyil Nadanthathinaal
3.Kastangal Kavalaikalil
Anbu karam nammi thaangidumae
Nastangal Maaridum
Naathan Yesuvin Naamathinaal
Eva. J.V. பீட்டர்
R-Disco T-120 D 2/4