Yesuvae Ratchakarae Nesarae En Pithavae song lyrics – இயேசுவே இரட்சகரே நேசரே

Deal Score0
Deal Score0

Yesuvae Ratchakarae Nesarae En Pithavae song lyrics – இயேசுவே இரட்சகரே நேசரே

இயேசுவே இரட்சகரே நேசரே என் பிதாவே – வாரும்
இவ்வேளையிலே வந்தெம்மை
ஆசீர்வதித்தருளும்… என் இயேசுவே

1.கல்வாரி மேட்டினில் கோர சிலுவை மீதில்
தொங்கியே இரத்தம் சிந்தினீர் எனக்காக…
என்ன தான் பதில் செய்குவேன் என் இயேசுவே

  1. உலர்ந்த எலும்புகளை உயிர்ப்பிக்கும் உன்னதரே
    உயிர்ப்பியும் இந்நாளிலே உம் ஆவியால்
    தேற்றியே ஆற்றிடுமே என் இயேசுவே
  2. வாடிய பயிருக்கு வான் மழை தருபவரே
    நாடியே தேடுகிறேன் உம் பாதத்தில்
    நன்மையால் நிரப்பிடுமே என் இயேசுவே

Yesuvae Ratchakarae Nesarae En Pithavae song lyrics in English

Yesuvae Ratchakarae Nesarae En Pithavae – Varum
Ivvealaiyilae Vanthemmai
Aaseervathitharulum En Yesuvae

1.Kalvaari Meattinil Kora siluvai Meethil
Thongiyae Raththam Sinthineer Enakkga
Ennathaan pathil Seigvean En Yesuvae

2.Ularntha Elumbukalai Uyirpikkum Unnatharae
Uyirppiyum Innalilae Um Aaviyal
Thettriyae Aattridumae En Yesuvae

3.Vaadiya Payirukku Vaan Mazhai Tharubavarae
Naadiyae Theadukirean Um Paathathil
Nanmaiyaal Nirappidumae En Yesuvae

R-16 Beat T-85 D 4/4

Jeba
      Tamil Christians songs book
      Logo