Yesu Namam Solla Solla song lyrics – இயேசு நாமம் சொல்ல சொல்ல
Yesu Namam Solla Solla song lyrics – இயேசு நாமம் சொல்ல சொல்ல
இயேசு நாமம் சொல்ல சொல்ல
எங்கும் எதிலும் ஜெயமே ஜெயமே
அல்லேலூயா அல்லேலூயா -2
- இயேசுவின் நாமத்தில் புது பெலன் உண்டு
உலர்ந்த எலும்பும் உயிர்பெறும் இன்று
பெலவீனம் சுகவீனம் நீங்கிடும் இன்று
உன்னத வல்லமை இறங்கிடும் இன்று
தெய்வீக சுகமுண்டு இயேசுவின் நாமத்திலே - இயேசுவின் பேர்சொல்ல பேய் நடு நடுங்கும்
அசுத்த ஆவிகள் அகன்றே ஓடும்
அந்தகார வல்லமை அழிந்தே போகும்
சாத்தானின் கோட்டைகள் தகர்ந்தே
நொறுங்கும்- பிசாசை ஜெயித்திடுவோம்
நம் இயேசுவின் நாமத்திலே - இயேசுவின் நாமத்தில் கேட்பது கிடைக்கும்
அற்புதம் அதிசயம் எதுவும் நடக்கும்
இருளும் விலகி வெளிச்சம் தோன்றும்
துக்கம் எல்லாம் சந்தோஷமாகும்
வாழ்வே புதிதாகும் இயேசுவின் நாமத்திலே - இயேசுவின் பெயரை சொல்லி அழைத்தாலே
ஆர்வமாக ஓடி வருவாரே
அன்பின் கரத்தால் அள்ளி அணைப்பாரே
கண்களில் வழியும் கண்ணீர் துடைப்பாரே
தூக்கி சுமந்திடுவார் துன்பம் நீக்கிடுவார்
Yesu Namam Solla Solla song lyrics in English
Yesu Namam Solla Solla
Engum Ethilum Jeyamae Jeyamae
Alleluya Alleluya -2
1.Yesuvin Namaththil Puthu Belan Undu
Ularntha Elumbum Uyirperum Intru
Belaveenam Sugaveenam Neengidum Intru
Unnatha Vallamai Irangidum Intru
Deiveega Sugamundu Yesuvin Namaththilae
2.Yesuvin Persolla pei nadu nadungum
Asuththa aavigal agantrae oodum
Anthakaara vallamai alinthae pogum
Saaththanin Koattaikal tharnthae
Norungum Pisasai Jeyithiduvom
Nam Yesuvin namathilae
3.Yesuvin Namathil Keatpathu Kidaikkum
Arputham Athisayam Ethuvum Nadakkum
Irulum Vilagi Velicham Thontrum
Thukkam Ellaam Santhosamagum
Vaalvae Puthithagum Yesuvin Namathilae
4.Yesuvin Peayarai Solli Alaithalae
Aarvamaga Oodi Varuvarae
Anbin Karathaal Alli Anaipparae
Kankalail Vazhiyum Kanneer thudaipparae
Thookki Sumanthiduvaar Thunbam Neekkiduvaar
Pas.S.செல்வக்குமார் (மேசியா)
R-Entrance T-125 G 2/4
- Enna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
- Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால்
- Ya Yesu Ko Apnale Urdu Christian song lyrics
- Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்
- Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும்