இயேசு நாமம் பலத்த துருகம் – Yesu Naamam Balatha Thurugam Naan

Deal Score0
Deal Score0

இயேசு நாமம் பலத்த துருகம் – Yesu Naamam Balatha Thurugam Naan

இயேசு நாமம் பலத்த துருகம்
நான் அங்கோடி தங்கிடுவேன் (2)
துதிப்பேன் துதிப்பேன் துதித்திடுவேன்
வாழ்த்தி வாழ்த்தி வணங்கிடுவேன்

  1. வல்ல நாமமிதே -சாத்தானை
    வென்ற நாமமிதே
    அற்புதங்கள், அதிசயங்கள்
    அசத்தும் நாமமிதே
  2. மாறாத நாமமிதே -எல்லோரிலும்
    மேலான நாமமிதே
    முழங்கால் யாவும் முடங்கிவிடும்
    முக்கிய நாமமிதே
  3. ஊற்றுண்ட பரிமளமே -இயேசுவின்
    உன்னத நாமமிதே
    கன்னியர்கள் நேசிக்கும்
    கண்ணிய நாமமிதே

Yesu Naamam Balatha Thurugam Naan song lyrics in English

Yesu Naamam Balatha Thurugam Naan
Angodi Thangiduvean -2
Thuthippean Thuthipen Thuthithiduvean
Vaalthi Vaalthi Vanangiduvean

1.Valla Naamamithae Saaththanai
Ventra Naamamithae
Arputhangal Athisaynagal
Asaththum Naamamithae

2.Maaratha Naamamithae Ellorilum
Melana Naamamithae
mulangaal Yaavum Mudangividum
Mukkiya Naamamithae

3.Oottrunda Parimalae Yesuvin
unnatha Naamamithae
Kanniyargal Nesikkum
kanniya Naamamithae

godsmedias
      Tamil Christians songs book
      Logo