Yesu Entru solluvom song lyrics – இயேசு என்று சொல்லுவோம்
Yesu Entru solluvom song lyrics – இயேசு என்று சொல்லுவோம்
இயேசு என்று சொல்லுவோம்
வேறு வழியில்லையே
இன்றே விடுதலை தந்திடுவார்
இயேசுவே இயேசுவே -4
- பாவம் என்னை கவர்ந்து இழுக்கையிலே
இயேசுவே என்று தப்பித்துக் கொள்வேன்
பாவத்தின் மேல் ஜெயம் பெற்றிடவே
இயேசுவே எந்தன் பாதுகாவலாம் - நோயின் கொடுமையில் வாடுகையில்
இயேசுவே என்று சுகம் பெறுவேன்
பேயின் கொடுமை பெருகுகையில்
இயேசுவே என்று துரத்திடுவேன் - தடை பெற்ற காரியம் நடந்திடவே
இயேசுவே என்று செயல்படுவேன்
வறுமையும் பாரமும் பெருகுகையில்
இயேசுவே என்று வளம் பெறுவேன் - எதிரான பலவித போராட்டத்தில்
இயேசுவே என்று நிலை பெறுவேன்
தவித்திடச் செய்திடும் தனிமையிலும்
இயேசுவே என்று துணை பெறுவேன்
Yesu Entru solluvom song lyrics in English
Yesu Entru solluvom
Veru Vazhiyillaiyae
Intrae Viduthalai Thanthiduvaar
Yesuvae Yesuvae -4
1.Paavam Ennai Kavarnthu Elukkaiyilae
Yesuvae Entru Thappithu Kolvean
Paavaththin Mael Jeyam Pettridavae
Yesuvae Enthan Paathukavalaam
2.Noaiyin Kodumaiyil Vaadukaiyil
Yesuvae Entru sugam Peruvean
Peayin Kodumai Perugukaiyil
Yesuvae Entru thurathiduvean
3.Thadai pettra Kaariyam Nadanthidavae
Yesuvae Entru Seayalpaduvean
Varumaiyum Paaramum Perugukaiyil
Yesuvae Entru valam peruvean
4.Ethirana palavaitha porattathil
Yesuvae Entru Nilai peruvean
Thavithida seithidum Thanimaiyilum
Yesuvae Entru Thunai peruvean
Rev. விக்டர் ஜோசப்(மதுரை)
R-Disco T-125 D 2/4