Yesu Ennai Kooppittaru song lyrics – இயேசு என்னை கூப்பிட்டாரு

Deal Score0
Deal Score0

Yesu Ennai Kooppittaru song lyrics – இயேசு என்னை கூப்பிட்டாரு

இயேசு என்னை கூப்பிட்டாரு தாமதமா வந்து விட்டேன் .2
நான் தேடும் போது இயேசு இல்லை ஐயா
நான் தேடும் போது அங்கே இயேசு இல்லை அம்மா

வந்தவரை விட்டுப்புட்டு வீதி எல்லாம் தேடுரேன்
நான் என்ன செய்வேன் என்று எனக்கு ஒன்னும் புரியல

பிரியமே ரூபவதி கதவை நீயும் திறந்திடு 2
உன் நேசர் வந்து இருக்கேன் உன்னோடு நான் தங்கிடுவன்.2
உன்னுடைய இதயத்தில இடம் நீ தருவாயா
பிரியமே உத்தமியே கதவை நீயும் திறந்து விடு

சீக்கிரமா இறங்கிவா உன் வீட்டில் தங்க வேண்டும். 2
இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு தந்திடுவேன்.2
இழந்ததை தேடவும் இரட்சிக்கவும் வந்து விருக்கேன் 2
இழந்ததை தேடவும் இயேசு நானும் வந்திருக்கேன்

சாமுவேலே சாமுவேலே என்று என்னை கூப்பிட்டாரு. 2
கர்தாவே சொல்லும் அடியேன் கேட்க்கிறேன். 2
யாரை நான் அனுப்புவேன் என்று என்னை கேட்டாரு. 2
என்னை அனுப்புங்க என்று நானும் கேட்டேனே.2

வீதி எல்லாம் தேடி பார்த்தேன் இயேசுவை காணவில்லை. 2
என் நேசரை பார்தீர்களா எல்லாரையும் கேட்டு பார்த்தேன் -2
காவலர்கள் காயப்படுத்தி மேல் வஸ்திரத்தை எடுத்தார்கள். 2
அவமானமும் நிந்தையும் என்னை தேடி வந்தது .2

Yesu Ennai Kooppittaru song lyrics in English

Yesu Ennai Kooppittaru Thamathama Vanthuvittean-2
Naan thedum pothu Yesu Illai Aiya
Naan Theadum pothu Angae Yesu Illai Amma

Vanthavarai Vittuputtu Veethi Ellaam theadurean
Naan Enna seivean Entru Enakku Onnum puriyala

Piriyamae Roobavathi Kathavai neeyum Thiranthidu-2
Un nesar Vanthu irukkean Unnodu Nana thangiduvean -2
Unnudaiya idhayaththil Idam nee tharuvaya
Piriyamae Uththamiyae kathaavai Neeyum Thiranthu vidu

Seekkiram Irangi va un veettil Thanga vendum -2
Intraikku Intha veettukku Iratchippu Thanthiduvean -2
Ilanthathai Thedavaum Ratchikkavaum Vanthu irukkean -2
Ilanthathai Thedavaum Yesu Naanum Vanthirukkean

Samuvalae Samuvalae Entru Ennai koopittaaru -2
Karthavae Sollum Adiyean keatkirean -2
Yaarai Naan Anuppuvean Entru Ennai Keattaru-2
Ennai Anupunga Entru Naanum Keatteanae -2

Veethi Ellaam theadi paarthean Yesuvai Kaanavillai-2
En nesarae Paartheerkala Ellaraiyum Keattu Paarthean -2
Kaavalargal kaayapaduthi Mel vasthiraththai Eduthaargal-2
Avamanamum Ninthaiyum Ennai theadi vanthathu -2

godsmedias
      Tamil Christians songs book
      Logo