இயேசப்பா என் ஆசை – Yesappa Yen Aasai Yellam
இயேசப்பா என் ஆசை – Yesappa Yen Aasai Yellam Tamil Christian song lyrics. Sung By Maragathamani James.
இயேசப்பா என் ஆசை எல்லாம் உம்மோடுதானே
அதை நினைத்து எந்நாளும் நான் ஏங்குகின்றேனே – 2
உம்மை நான் பார்க்கனும்
உம்மோடு பேசனும் – 2
உம் மார்பில் சாயனும்
உம்மில் இளைப்பாறனும்.
1.செய்த நன்மைகள் ஒவ்வொன்றையும் எண்ணித் துதிக்கனும் -2
செய்யப் போகும் நன்மைகளை நினைத்து மகிழனும். -2 – உம்மை நான்
2.வாதையையும் நோய்களையும் எனக்காய் சுமந்தீரே-2
மெய்யான உம் தழும்புகளால் குணமாக்கினீரே. -2 – உம்மை நான்
3.நன்றி உள்ள இருதயத்தால் உம்மை அழைத்தேன்-2
நல்லவரே என் குரல் கேட்டு பதில் தருவீரே. -2 – உம்மை நான்
- உந்தன் கையில் அழங்கார கிரீடமாகவும் -2
உம் கரத்தில் ராஜ முடியாய் என்னை வைத்தீரே. -2 – உம்மை நான்
Yesappa Yen Aasai Yellam Song Lyrics in English
Yesappa Yen Aasai Yellam Ummoduthanae
Athai Ninait Ennaalum Naan Yeangukintreanae -2 – Yeasappa En Aasai
Ummai naan Paarkkanum
Ummodu Pesanaum-2
Um Maarbil Saayanum
Ummil Ilaipparanum
1.Seitha Nanmaigal Ovvontraiyum Enni Thuthikkanum -2
Seiya Pogum Nanmaigalai Ninaithu Magilanum -2- Ummai Naan
2.Vaathaiyaiyum Noaikalaiyum Enakkaai Sumantheerae-2
Meiyana Um Thazhumbukalaal Gunamakkineerae -2- Ummai Naan
3.Nantri Ulla Irudhayathaal Ummai Alaithean-2
Nallavarae En Kural Keattu Pathil Tharuveerae -2- Ummai Naan
4.Unthan Kaiyil Alankaara Kireedamagavum-2
Um karathil Raja mudiyaai Ennai Vaitheerae -2- Ummai Naan
Kirubai Soozhnthidum Neram Album Tamil Christians Song Lyrics from Revival Media.Yesappa Yen Aasai Yellam song lyrics, இயேசப்பா என் ஆசை