Editor choice

Yen Koodave Irum oh yesuvey – என் கூடவே இரும் ஓ இயேசுவே song lyrics

என் கூடவே இரும் ஓ இயேசுவே
நீரில்லாமல் நான் வாழ முடியாது என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே நீரில்லமால் நான் வாழ முடியாது (2)

1.இருளான வாழ்க்கையிலே
வெளிச்சம் ஆனீரே
உயிரற்ற வாழ்க்கையிலே
ஜீவன் ஆனீரே (2)
என் வெளிச்சம் நீரே
என் ஜீவனும் நீரே எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) – என் கூடவே

2.கண்ணீர் சிந்தும் நேரத்தில்
நீர் தாயுமானீரே
காயப்பட்ட நேரத்தில் நீர்‌
தகப்பனானீரே
என் அம்மாவும் நீரே
என் அப்பாவும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) – என் கூடவே

3.வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே
சோதனை நேரத்தில்
நண்பரானிரே (2)
என் வைத்தியர் நீரே
என் நண்பரும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) – என் கூடவே

yen koodave irum ooo yesuae
neer ilamal naan vazha mudiyathu

en pakathillae irum ooo yesuae
neer ilamal naan vazha mudiyathu (2)

iruzhana vazhkaiyele velicham aanirae
uyiratra vazhkaiyele jeevan aanirae (2)
en velichan neerae
en jeevanum neerae (2)
enakellame neenga than appa – yen koodave

kaneer sinthum nerathil neer thayumanirae
kaayapatta naerathil neer thagapananirae(2)
en ammavum neerae
en appavum neerae (2)
enakellame neenga than appa – yen koodave

vyatheyin nerathil vaithyaraneerae
sodhani nerathil nanbananeerae (2)
en vaithiyar neerae
en nanbarum neerae (2)
enakellame neenga than appa – yen koodave

https://www.worldtamilchristians.com/thaguvathu-thonaathu-yerkindravar/
We will be happy to hear your thoughts

      Leave a reply