எகிப்துக்கு காரிருள் – Yehipthuku Kaarirul Isravelukku
எகிப்துக்கு காரிருள் – Yehipthuku Kaarirul Isravelukku Tamil Christian song Lyrics ,Tune & Sung by S. Pradeep Kannan. Album:Yuthavin Neerootu. #Egypt
எகிப்துக்கு காரிருள்
இஸ்ரவேலுக்கு இல்லையே -2
இஸ்ரவேல் என்பது தேவ ஜனம்
இஸ்ரவேல் என்பது தேவன் பிரியம் -2 – எகிப்து
எகிப்துக்கு வந்த வியாதிகள்
உன் எல்கைக்குள் நுழைவது இல்லையே
எகிப்தை வாட்டின வாதைகள்
உன்னை வாட்டுவதில்லை -2- எகிப்து
துரத்தும் சத்துருவின் சேனைகள்
உன் கண்முன்னே மூழ்கி மடியுமே
இன்று காணும் இந்த எகிப்தியனை
ஒரு போதும் காண்பது இல்லையே -2- எகிப்து
எகிப்திற்கு உண்டான சாபங்கள்
உன் குடும்பத்தில் பலிப்பது இல்லையே
பார்வோன் சுமத்தின பெரும் சுமைகள்
நீ சுமக்க தேவை இல்லையே -2- எகிப்து
எகிப்துக்கு காரிருள் song lyrics, Yehipthuku Kaarirul Isravelukku song lyrics. Tamil songs
Yehipthuku Kaarirul Isravelukku song lyrics In English
Egypthuku Kaarirul
Isravealukku Illaiyae -2
Israveal Enabathu Deva Janam
Isravel Enbathu Devan piriyam -2- Egyptkku
Egyptkku Vantha viyathigal
Un Elkaikul Nulaivathu Ilaliyae
Egypthai Vaattina Vaathaigal
Unnai Vaattuvathillai -2- Egyptkku
Thuraththum Sathruvin Seanaikal
Un Kanmunnae Moolgi Madiyumae
Intru Kaanum Intha Egyptthiyanai
Oru Pothum Kaanbathu Illaiyae -2- Egyptkku
Egypthirkku Undana Saabangal
Un Kudumbaththil Palippathu Illaiyae
Paarvon Sumaththina Perum Sumaigal
Nee sumakka Theavai Illaiyae -2- Egyptkku