யாக்கோபே உன் கூடாரங்களெல்லாம் – Yakobae un koodaarangalellam
யாக்கோபே உன் கூடாரங்களெல்லாம் – Yakobae un koodaarangalellam
யாக்கோபே உன் கூடாரங்களெல்லாம்
எத்தனை அழகானவை
அது எத்தனை அழகானவை
இஸ்ரவேலே உன் வாசத்தத்தலங்கள்
எவ்வளவு அழகானவை
அவை எவ்வளவு அழகானவை
1.காரிருள் எகிப்திலே சூழ்ந்த போது
இஸ்ரவேலில் வெளிச்சமுண்டு
தேவன் காட்டிய பாதையிலே
யாக்கோபுக்கு மகிமையுண்டு-2
பரவிப்போகும் ஆற்றைப்போல்
கர்த்தர் நாட்டின கேதுரு மரத்தை போலும் -2
யாக்கோபின் கூடாரம் அழகானது -2
2.சத்துரு யாக்கோபை நெருக்கும் போது
பெலனான கர்த்தர் உண்டு
தேவன் இஸ்ரவேலில் இருப்பதினால்
மந்திரங்கள் ஏதுமில்லை -2
நதியானது தோட்டம் போலும்
கர்த்தர் நாட்டின சந்தன மரத்தை போலும் -2
இஸ்ரவேலின் வாசஸ்தலம் அழகானது -2
Yakobae un koodaarangalellam song lyrics in english
Yakobae un koodaarangalellam
Eththanai Azhagaanavai
Athu Eththanai Azhagaanavai
Isravealae un vaasaththalangal
Evvalauv azhagaanavai
Avai Evvalauv azhagaanavai -2
1.Kaarirul Egypthilae soozhntha pothu
Isravelil Velichamundu
Devan kaattiya paathaiyilae
Yahobuku magimaiundu -2
Paravipogum aattraipolum
karthar naatina keathuru marathai polum-2
Yahobin koodaaram azhaganathu -2
2.Saththuru yahobai nerukkum pothu
Belanana karthar undu
Devan isravelil irupathinaal
Manthirangal yethumillai -2
Nathiyanathu thottam polum
Karthar naattina santhana maratha polum -2
Isravealin vaasasthalam azhaganathu-2
Yakobin Koodaram | Latest Tamil Christian Song | Rev. I. Ratnam Paul | Peterson Paul | Joshua Li