யாவே ஆராதனை அவீனு – Yahweh Aarathanai Avinu

Deal Score0
Deal Score0

யாவே ஆராதனை அவீனு – Yahweh Aarathanai Avinu

யாவே ஆராதனை அவீனு ஆராதனை
தலைமுறைக்கெல்லாம் தேவனவர்
எங்கள் தேவனானார்
முற்பிதாக்களின் தகப்பனவர்
எங்கள் தகப்பனானார்
எங்கள் சந்ததிக்கும் தகப்பனானார்….

  1. இனி வரும் பலனே பாக்கியமென்று… விசுவாசத்தால் நிந்தை சுமந்து சிலுவையே மேன்மை என்று ஆராதிப்போம் (யாவே)
  2. இடிந்துபோனதை சீர்படுத்தி பலிபீடத்தில் நன்றி பலி செலுத்தி …2 கர்த்தரே தெய்வம் என்று ஆராதிப்போம்… 2 (யாவே)
  3. எதிரான எரிகோவை சூழ்ந்து நின்று எக்காள தொனியோடே ஆர்பரித்து …2 விழுந்ததே அலங்கம் என்று ஆராதிப்போம் …2

Yahweh Aarathanai Avinu song lyrics in English

Yahweh Aarathanai Avinu Aarathanai
Thalaimuraikkellam Devanavar
Engal devanaanaar
Murpithakkalin Thagppanavar
Engal Thagappanaanaar
Engal santhathikkum Thagapananar

1.Ini varum Balanae Bakkiyamentru Visuvasithaal Ninthai sumanthu
Siluvaiyae Meanmai Entru Aarathippom (Yahweh)

2.Idinthu ponathai Seerpaduthi Balibeedathil Nandri bali seluthuthi-2
Kartahrae deivam entru Aarathippom -2 Yahweh

3.Ethinaran erihivai soolnthu Nintru ekkaala thoniyodae Aarparithu-2
Vilunthathae Alangam Entru Aarathippom -2 Yahweh

godsmedias
      Tamil Christians songs book
      Logo