Vinnin Rajan Simmasanam Christmas song lyrics – விண்ணின் ராஜன் சிம்மாசனம்

Deal Score0
Deal Score0

Vinnin Rajan Simmasanam Christmas song lyrics – விண்ணின் ராஜன் சிம்மாசனம்

விண்ணின் ராஜன் சிம்மாசனம்
விட்டிறங்கி எங்கு சென்றார்
ஓ.. நமக்காக பாலகனாய்
யூதேயாவில் பிறந்திடவோ – 2

  1. அருளே! அருள் நிறை ஜோதியே
    அருமை பாலகனே – 2
    அருணோதயமாய் வந்தீர்
    இருள் நீங்கும் உந்தன் வரவால் -2
  2. முன்னுரை படியே மன்னவா
    பிறந்தீர் இவ்வுலகில் – 2
    வருவாயே இயேசு தேவா
    பாவம் நீங்கும் உந்தன் தயவால் – 2
  3. ஆச்சரியமான ஒளியே
    அதிசயமானவரே – 2
    சமாதான பிரபுவாய் வந்தீர்
    சாபம் நீங்கும் உந்தன் கிருபையால் -2

Vinnin Rajan Simmasanam Tamil Christmas song lyrics in English

Vinnin Rajan Simmasanam
Vittirangi Engu Sentraar
Oo.. Namakkaga paalaganaai
Yutheayavil Piranthidavo -2

1.Arulae Arul nirai jothiyae
Arumai paalaganae -2
Arunothayamaai vantheer
Irul Neengum Unthan varavaal -2

2.Munnurai padiyae mannava
pirantheer evvulagil -2
Varuvauae yesu deva
paavam neengum unthan thayavaal -2

3.Aatchariyamaana ozhiyae
Athisayamanavarae-2
Samathana pirabhuvaai vantheer
Saabam neengum unthan kirubaiyaal -2

Jeba
      Tamil Christians songs book
      Logo