விடமாட்டேன் விடமாட்டேன் – Vidamatten Vidamatten
விடமாட்டேன் விடமாட்டேன் – Vidamatten Vidamatten
விடமாட்டேன் விடமாட்டேன்
என் இயேசப்பா உன்னை நானும் விடமாட்டேன்-2
1.சுமந்தீரே சுமந்தீரே என் பாவம் சுமந்தீரே
தாய் தன் பிள்ளையை சுமப்பது போலே -2 – விடமாட்டேன்
2.உம்மை தேடாமல் வாழ்ந்து வந்தேனே
என்னை தேடி ஓடி வந்தீரே -2 – விடமாட்டேன்
3.முள்முடி தாங்கி காய பட்டீரே
உமது ரத்தால் கழுவி விட்டீரே -2 – விடமாட்டேன்
4.ஆவியான தேவன் நீரே
உமது ஆவியிலே நிரப்பிடுவீரே -2 – விடமாட்டேன்
5.பரிசுத்தர் பரிசுத்தர் ஐயா நீரே
பரலோக வாசலை திறந்திடுவீரே -2 – விடமாட்டேன்
Vidamatten Vidamatten song lyrics in English
Vidamatten Vidamatten
En Yesappa Unnai Naanum Vidamatten-2
1.Sumantheerae Sumantheerae En Pavam sumantheerae
Thaai than Pillaiyai Sumapathu polae -2 -Vidamatten
2.Ummai theadamal Vaalnthu Vantheanae
Ennai Theadi Oodi Vantheerae -2 -Vidamatten
3.Mulmudi Thaangi Kaaya patteerae
Umathu Raththaal Kazhuvi vitteerae -2 -Vidamatten
4.Aaviyana Devan neerae
Umathu Aaviylae Nirappiduveerae -2 -Vidamatten
5.Parisuthar Parisuthar Aiya Neerae
Paraloga Vasalai Thiranthiduveerae -2 -Vidamatten
Vidamatten is a Tamil christian song in addition Jesus said I won’t let go, I won’t let go. Lyrics and sung by Bro.D.Kennedy prem and also from Abhiseha Geethangal Album.