Vazhiyum Neerae Saththiyam Neerae song lyrics – வழியும் நீரே சத்தியம் நீரே

Deal Score0
Deal Score0

Vazhiyum Neerae Saththiyam Neerae song lyrics – வழியும் நீரே சத்தியம் நீரே

வழியும் நீரே சத்தியம் நீரே
ஜீவனும் இயேசுவே
உம்மை ஆராதனை செய்து
பாடிப்போற்றுவேன் – 2

ஆராதனை ஆராதனை
ஆராதனை இயேசுவே – 2

  1. குருடர் கண்களை பார்க்கச் செய்தவர் நீர்தானையா
    செவிடர் செவிகள் கேட்கச் செய்தவர் நீர்தானையா
  2. குஷ்டரோகியை குணமாக்கினீர் நீர் தானையா
    மரித்தோரை எழும்பச் செய்தவர் நீர் தானையா
  3. சாப ரோகம் நீங்கச் செய்தவர் நீர் தானையா
    கவலை கஷ்டம் நீங்கச் செய்தவர் நீர் தானையா

Vazhiyum Neerae Saththiyam Neerae song lyrics in english

Vazhiyum Neerae Saththiyam Neerae
Jeevanum Yesuvae
Ummai Aarathanai Seithu
Paadipottruvean -2

Aarathanai Aarathanai
Aarathanai Yesuvae -2

1.Kurudar Kankalai Paarkka seithavar Neerthanaiya
Sevidar Sevikal Keatka seithavar Neerthanaiya

2.Kustarohiyai Gunamakkineer Neerthanaiya
Marithorai Elumba seithavar Neerthanaiya

3.Saaba rogam Neenga seithavar Neerthanaiya
Kavalai Kastam Neenga seithavar Neerthanaiya

Jeba
      Tamil Christians songs book
      Logo