Valla Devanae Intrae song lyrics – வல்ல தேவனை இன்றே

Deal Score+1
Deal Score+1

Valla Devanae Intrae song lyrics – வல்ல தேவனை இன்றே

வல்ல தேவனை இன்றே
துதி சாற்றியே ஸ்தோத்திரிப்போம்
மாறாத இயேசுவின் கிருபையில்
என்றும் வளர்ந்திடுவோம்

  1. பாவங்களில் உழன்றிருந்த
    நம்மை இயேசு உய்த்திடவே
    கிருபையின் விடுதலை
    அளித்துமே அன்பு செய்தார்
  2. பூரணமாய் செயல் தனிலே
    வளர்ந்து நாமே கிரியை செய்ய
    கிருபையில் பெருகிட
    அருள் தனை தந்திடுவார்
  3. போதனையை பகுத்தறிந்து
    வேதத்தை நாமே அறிந்திடுவோம்
    கிருபையில் ஸ்திரப்பட்டு
    என்றுமாய் தாங்கிடுவார்
  4. துன்பங்களோ சோதனையோ
    சூழ்ந்திடினும் சோர்ந்திடாமல்
    கிருபையே போதுமே
    சொந்தமாய் தாங்கிடுவார்

Valla Devanae Intrae song lyrics in English

Valla Devanae Intrae
Thuthi sattriyae sthotharippom
Maaratha yesuvin Kirubaiyil
Entrum Valarnthiduvom

1.Paavangalil uzhantriruntha
Nammai yesu uyithidavae
Kirubaiyin viduthalai
Alithumae Anbu seithaar

2.Pooranamaai seyal thanilae
Valarnthu namae kiriyai seiya
kirubaiyil perugida
Arul thanai thanthiduvaar

3.Pothanaiyai pagutharinthu
Vedhaththai namae arinthiduvom
Kirubaiyil sthirapattu
entrumaai thaangiduvaar

4.Thunbangalo sothaniyo
soolnthidinum soarnthidamal
kirubaiyae pothumae
sonthamaai thaangiduvaar

Valla Devanae Intrae lyrics, Valla devan neerae lyeics

Rev.Dr.வின்சென்ட் சாமுவேல்

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo