வாழ்நாளெல்லாம் உம்மை பாட – Vaazhnaalelaam Ummai paada
வாழ்நாளெல்லாம் உம்மை பாட – Vaazhnaalelaam Ummai paada
வாழ்நாளெல்லாம் உம்மை பாட
வனைந்தீரே உமக்காக
வாஞ்சையோடு வந்தேன் உம் பாதம்
வாஞ்சைகள் நிறைவேற்றுமே – 2
1.கருவில் உருவாக்கினீர்
கண்மணி போல காத்துக்கொண்டீர் – என்
கால்களை பெலப்படுத்தி கண்மலைமேல் நிறுத்தினீர் -2
ஆத்தும நேசரே
ஆழியில் என்னை கண்டவரே
அஞ்சவே மாட்டேன் – என்
அனுக்கிரகம் நீரே -2
2.வலக்கரம் பிடித்து தினம்
வழுவாமல் நடத்துகிறீர்
வாழ்க்கையில் உந்தன் சித்தம்
விளங்கிடவே வாஞ்சிக்கிறேன் -2
புது பாடல் தந்தீர்
புகழ்ந்து உம்மை பாடவே
புது கிருபையால் அலங்கரிப்பீரே -2
Vaazhnaalelaam Ummai paada song lyrics in english
Vaazhnaalelaam Ummai paada
vanthintheerae umakkaga
vaajaiyodu vanthean um paatham
vaanjaikal niraivettrumae -2
1.Karuvil uruvakkineer
kanmani pola kaathukondeer – en
kaalkalai belapaduthi kanmalaimale niruthineer-2
aathuma neasarae
aazhiyil ennai kandavarae
anjavae maattean – en
anukkiragam neerae -2
2.Valakkaram pidithu thinam
valuvaamal nadathukireer
vaalkkaiyil unthan siththam
vailangidavae vaanjikkirean-2
puthupaadal thantheer
pugalnthu ummai paadavae
puthu kirubaiyaal alangarippeerae -2
keywords: vaalnaal ellam, vaalnaalellaam
- Enna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
- Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால்
- Ya Yesu Ko Apnale Urdu Christian song lyrics
- Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்
- Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும்