வாரும் தூய ஆவியே – Vaarum Thooya Aaviyae

Deal Score0
Deal Score0

வாரும் தூய ஆவியே – Vaarum Thooya Aaviyae

1 வாரும் தூய ஆவியே
வந்து என்மேல் இறங்கும்
பெலவீன பாண்டம் நான்
தேவ பெலத்தால் இடைகட்டுமே

ஹாலேலூயா ஹாலேலூயா (4)

  1. உயிர்ப்பிக்கும் ஆவியே
    இறங்கி நீர் வாருமே
    உன்னத ஆவியே
    இறங்கி நீர் வாருமே
  2. கிருபையின் ஆவியே
    மகிமையின் ஆவியே
    ஞானத்தின் ஆவியே
    தேற்றரவாளனே

Vaarum Thooya Aaviyae song lyrics in english

1.Vaarum Thooya Aaviyae
Vanthu En mael irangum
Belaveena Paandam Naan
Deva Belathaal Idaikattumae

Hallelluya Hallelluya (4)

2.Uyirpikkum Aaviyae
Irangi Neer vaarumae
Unnatha Aaviyae
Irangi Neer Vaarumae

3.Kirubaiayin Aaviyae
Magimaiyin Aaviyae
Gnanththin Aaviyae
Thettraravalanae

R-Disco T-130 D 2/4

godsmedias
      Tamil Christians songs book
      Logo