உதிரம் சிந்தி உயிரைத் தந்து – Uthiram sinthi uyirai thanthu

Deal Score+2
Deal Score+2

உதிரம் சிந்தி உயிரைத் தந்து – Uthiram sinthi uyirai thanthu

உதிரம் சிந்தி உயிரைத் தந்து
உமக்கென்று மீட்டுக்கொண்டீர்
உயிர்வாழும் நாளெல்லாம்
நன்றி சொல்வேன்

இரவாக நான் இருந்தேன்
இருளாக நான் கிடந்தேன்
பகலாக மாற்றி உந்தன்
நகலாக்கிக் கொண்டீரே

1.தூரமாக நான் இருந்தேன்
சமீபமாய் மாற்றினீரே
பாலை நிலமாய் இருந்தேன்
ஆலயமாய் மாற்றினீரே
மண்மேடு என்னை நீரே
மாளிகையாய் மாற்றினீரே

2.எகிப்தின் வாழ்க்கை வாழ்ந்தேன்
எரிகோவின் வாழ்வும் வாழ்ந்தேன்
எருசலேம் வாழ்வைத் தந்து
எனை ஆண்டு கொண்டீரே

Uthiram sinthi uyirai thanthu song lyrics in English

Uthiram sinthi uyirai thanthu
Umakentru meettukondeer
uyirvaalum naalellaam
nandri solvean

iravga naan irunthean
irulaga naan kidanthean
pagalaga mattri unthan
nagalakki kondeerae

1.thooramaga naan irunthean
sameebamaai maattrineerae
paalai nilamaai irunthean
aalayamaai maattrineerae
manmedu ennai neerae
maalikaiyaai maattrineerae

2.Egyptin vaalkkai vaalnthean
erihovin vaalvum vaalnthean
erusaleam vaalvai thanthu
enai aandu kondeerae

Jeba
      Tamil Christians songs book
      Logo