உன்னத தேவன் – Unnatha Devan

Deal Score0
Deal Score0

உன்னத தேவன் உலகினை – Unnatha Devan Ulaginai Tamil Christmas song lyrics, Written tune and sung by Gift Immanuel B.

உன்னத தேவன் உலகினை மீட்க
விந்தையாய் அவதரித்தாரே – நம்
வாழ்வினை மாற்ற பேரன்பை நாட்ட
இயேசு பிறந்தாரே

வாழ்த்துங்கள் மகிழ்ந்து பாடுங்கள்
வானமே அன்று சாட்சியாம்
போற்றுங்கள் துதிகள் செலுத்துங்கள்
தெய்வ பாலன் பிறந்தார்

  1. அனைத்தையும் ஆள்பவர்
    அகிலமும் படைத்தவர்
    சர்வ வல்லவர்
    சமாதான காரணர்
    ராஜாதி ராஜனாக
    மாளிகை நாடவில்லை
    தாழ்மையின் கோலமாக
    புல்லணையில்
  2. நன்மைகள் செய்பவர்
    நம்முடன் இருப்பவர்
    நமக்காக வந்தவர்
    பலியாக தந்தவர்
    ராஜாதி ராஜனாக
    மாளிகை நாடவில்லை
    தாழ்மையின் கோலமாக
    புல்லணையில்

உன்னத தேவன் உலகினை song lyrics, Unnatha Devan Ulaginai lyrics, Tamil christmas

Unnatha Devan Ulaginai song lyrics in English

Unnatha Devan Ulaginai Meetka
Vinthaiyaai Avatharitharae Nam
Vaalvinai Maattra Peranbai Naatta
yesu Pirantharae

Vaalthungal Magilnthu Paadunga
Vaanamae Antru Saatchiyaam
Pottrungal Thuthigal Seluthungal
Deiva Palan Piranthaar

1.Anaithaiyum Aalbavar
Agilamum Padaithavar
Sarva Vallavar
Smathana Kaaranar
Rajathi Rajanaga
Maaligai Naadavillai
Thaazhmaiyin Kolamaga
Pullanaliyil

2.Nanmaigal Seibavar
Nammudan Iruppavar
Namakkaga Vanthavar
Paliyaga Thanthavar
Rajathi Rajanaga
Maaligai Naadavillai
Thaazhmaiyin Kolamaga
Pullanaliyil

Key Takeaways

  • The article presents the lyrics for the Tamil Christmas song ‘உன்னத தேவன் உலகினை’ (Unnatha Devan Ulaginai).
  • The song praises Jesus Christ, celebrating His birth and the transformation He brings.
  • It includes verses that highlight God’s sovereignty and His humble entry into the world.
  • English transliterations of the lyrics are also provided for broader understanding.

Estimated reading time: 2 minutes

godmedia
      Tamil Christians songs book
      Logo