உங்க சத்தம் கேட்கனும் – Unga saththam Ketkanum
உங்க சத்தம் கேட்கனும் – Unga saththam Ketkanum
1.உங்க சத்தம் கேட்கனும்
உங்க சித்தம் செய்யனும்
உங்களோடு நடக்கனும்
உம்மைப்போல மாறனும் – 2
அதுதான் என் ஆசை
அதுதான் என் வாஞ்சை – 2
உங்க சத்தம் கேட்கனும்
2 இந்த பூமியில நான் வாழும்
ஒவ்வொரு நாளும்
உம் சத்தம் கேட்கனும்
உம் சித்தம் செய்யனும் – 2
அதுதான் என் ஆசை
அதுதான் என் வாஞ்சை -2
3.. ஐயா உங்கள போல திறப்பிலே நிற்கனும்
கண்ணீரை வடிக்கனும் ஜனங்களை மீட்கனும் – 2
அதுதான் என் ஆசை
அதுதான் என் வாஞ்சை – 2
Unga saththam Ketkanum song lyrics in english
1.Unga saththam Ketkanum
Unga siththam seiyanum
Ungalodu nadakkanum
Ummai pola maaranum -2
Athuthaan en aasai
Athu thaan en vaanjai-2
Unga saththam Ketkanum
2.Intha boomiyila naan vaalum
ovvoru naalum
um siththam keatkanum
um siththam seiyanum-2
Athuthaan en aasai
Athu thaan en vaanjai-2
3.Aiya Ungala pola thirappilae nirkanum
Kanneerai vadikkanum janankalai meetkanum-2
Athuthaan en aasai
Athu thaan en vaanjai-2
En Aasai – என் ஆசை, Pastor Solomon, Ft : Ps.Mohan Raj, Tamil Christian New Song
- Enna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
- Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால்
- Ya Yesu Ko Apnale Urdu Christian song lyrics
- Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்
- Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும்