Unga madiyila thalai saaithu tamil Christian song lyrics – உங்க மடியில தலை சாய்த்து
Unga madiyila thalai saaithu tamil Christian song lyrics – உங்க மடியில தலை சாய்த்து
உங்க மடியில தலை சாய்த்து தூங்கும் போது
என் அடிமனதின் காயமெல்லாம் கரைந்து போகுது
உங்க காயப்பட்ட கரத்தால் என்னை வருடும் போது
வலிகள் மாறி ரணங்கள் எல்லாம் மறைந்து போகுது
தாங்கும் தேவனே, சுமக்கும் தகப்பனே
என்ன நன்மை செய்தேன் நான்
என்னை தேடி வந்தீங்க
உலகாளும் மன்னவனே, உன்னதத்தின் ராஜனே
உலகமே வெறுக்கும் என்னை
உறவாக கொண்டீங்க – உங்க மடியில
உலக மயக்கத்திலே பாழாகி போகாமல்
அற்ப மாயைகளில் அதமாகி அழியாமல் (2)
கருவில் துணையாகி, கண்ணில் ஒளியாகி (2)
காத்து கொண்டீரே கர்த்தா நன்றி ஐயா – உங்க மடியில
வெறுப்போர் வீண் சொற்கள் வசைபாடி வந்தாலும்
வீணன் இவனென்று வஞ்சனை மொழிந்தாலும் (2)
வாழ்வில் வழியாகி, வீழ்வில் உயர்வாக்கி (2)
வாழ வைத்தீரே வல்லவரே நன்றி ஐயா – உங்க மடியில
Unga madiyila thalai saaithu tamil Christian song lyrics in english
Unga madiyila thalai saaithu thoongum pothu
en adimanathin kaayamellaam karainthu poguthu
enga kaayapatta karathaal ennai varudumpothu
valigal maari ranangal ellaam marainthu poguthu
Thaangum devane, sumakkum thagappane
enna nanmai seithaen naan
ennai thaedi vantheenga
ulagaalum mannavane unnathathin raajane
ulagame verukkum ennai
uravaaga kondeenga – Unga madiyila
Ulaga mayakkathile paazhaagi pogaamal
arpa maayeigalil Athamaagi azhiyaamal (2)
karuvil thunaiyaagi, Kannil oliyaagi (2)
kaathu kondeere Karthaa nantri aiyaa – Unga madiyila
Veruppor veensorkal vasaipaadi vanthaalum
veenan ivanentru vanchanai mozhinthaalum
vaazhvil vazhiyaagi veezhvil uyarvaaki
vaazha vaitheerae vallavare nantri aiyaa