Ummaiyae Uyarthuvean Unmaiyaai song lyrics – உம்மையே உயர்த்துவேன்
Ummaiyae Uyarthuvean Unmaiyaai song lyrics – உம்மையே உயர்த்துவேன்
உம்மையே உயர்த்துவேன்
உண்மையாய் ஆராதிப்பேன்
உமக்காய் ஓடுவேன்
உம் சித்தம் செய்திடுவேன்
என் அரணே நம்பிக்கையே
என் கோட்டையே என் பெலனே
ஆராதனை ஆராதனை (2)
1.தூயவரே துணையாளரே
துன்பத்திலே ஆறுதலே
எனக்குள்ளே வாழ்பவரே
உலகத்திலே பெரியவரே
என் வழியே சத்தியமே
என் ஜீவனே என் இயேசுவே
- அக்கினியாய் இறங்கிடுமே
அபிஷேகம் ஊற்றிடுமே
அசையணுமே இதயமெல்லாம்
அருள்மாரி பொழியணுமே
அசுத்தமெல்லாம் மறையணுமே
ஆவியின் வல்லமை இறங்கணுமே
Ummaiyae Uyarthuvean Unmaiyaai song lyrics in english
Ummaiyae Uyarthuvean Unmaiyaai Aarathippean
Umakkaai Ooduvean
Um siththam seithiduvean
En Aranae Nambikkaiyae
En Koattaiyae En Belanae
Aarathanai Aarathanai -2
1.Thooyavarae Thunaiyalarae
Thunbathilae Aaruthalae
Enakkullae Vaalbavarae
Ulagaththilae Periyavarae
En Vazhiyae Saththiyamae
En Jeevanae En Yesuvae
2.Akkiniyaai Irangidumae
Abisheham Oottridumae
Asaiyanaumae Idhayamellaam
Arulmaari Pozhiyanumae
Asuththamellaam Maraiyanumae
Aaviyin Vallamai Iranganumae
Eva. அனுராக் வின்சென்ட்
R- Slow Ballad T-90 G 4/4