Ummaiyae Noki Paarkindren song lyrics – உம்மையே நோக்கிப் பார்க்கின்றேன்

Deal Score0
Deal Score0

Ummaiyae Noki Paarkindren song lyrics – உம்மையே நோக்கிப் பார்க்கின்றேன்

உம்மையே நோக்கிப் பார்க்கின்றேன் உம்மையே உயர்த்தி மகிழ்கின்றேன்
உம்மையே நோக்கிப் பார்க்கின்றேன் உம்மையே உயர்த்தி மகிழ்கின்றேன்

என் தேவை யாவும் சந்திப்பீர் என் துன்பம் யாவும் நீக்குவீர்.
என் தேவை யாவும் சந்திப்பீர் என் துன்பம் யாவும் நீக்குவீர்
என் துன்பம் யாவும் நீக்குவீர்.

1.மாறிடும் உலகினிலே மாறாத என் நேசரே
சோர்ந்திடும்போதினிலே என் துணையானீரே

2.வியாதியின் வேதனையில் சுகம் தரும் மருத்துவரே
பெலவீன நேரங்களில் பெலன் எனக்களித்தீரே.

3.மலைகள் விலகினாலும்
குன்றுகள் அகன்றாலும்
மாறாத உம் கிருபை அனுதினம் தாங்கிடுமே

உம்மையே நோக்கிப் பார்க்கின்றேன் உம்மையே உயர்த்தி மகிழ்கின்றேன்
என் தேவை யாவும் சந்திப்பீர் என் துன்பம் யாவும் நீக்குவீர் என் தேவை யாவும் சந்திப்பீர் என் தேவை யாவும் சந்திப்பீர் என் துன்பம் யாவும் நீக்குவீர் என் துன்பம் யாவும் நீக்குவீர்.

Ummaiyae Nokki Paarkindrean song lyrics in english

Ummaiyae Nokki Paarkintrean
Ummaiyae Uyarthi Magilkintrean -2

En Theavai Yaavum Santhippeer En Thunbam Yaavum Neekkuveer-2
En Thunbam Yaavum Neekkuveer

1.Maaridum Ulaginilae Maaratha En Neasarae
Soarnthidum Pothinilae En Thunaiyaneerae

2.Viyathin Vedhaniyil Sugam Tharum Marunthuvarae
Belanaveena Nearngalil Belan Enakkalitheerae

3.Malaikal Vilaginaalum
Kuntrugal Aganthralum
Maaratha Um Kiruvai Anuthinam Thaangidumae – Ummaiyae Nokki Paarkintrean

Jeba
      Tamil Christians songs book
      Logo