உம்மை போல யாரும் இல்லையே – Ummai pola yaarum illaiyae
உம்மை போல யாரும் இல்லையே – Ummai pola yaarum illaiyae
உம்மை போல யாரும் இல்லையே
உம்மைபோல் உலகில் கண்டதில்லையே
உம் அன்பைப்போல எதுவும் இல்லையே
உம் அன்புக்கீடாய் ஒன்றும் இல்லையே
இயேசுவே உம்மையே
வாழ்நாள் முழுதும் போற்றுவேன்
உங்க அன்பு எனக்கு போதுமே
உங்க அன்பினால் என்னை நிரப்புமே
நீரின்றி உலகில் யாருண்டு எனக்கு
உம்மை அல்லாமல் எங்கே போவேன்
உம் பிரசன்னம் வந்திடுவேன்
உம் கரத்தில் வாழ்ந்திடுவேன்
யாருமில்லாமல் தவித்து நின்றபோது
தேற்றினதே என்னை உம் கரமே
உம் அன்பொன்றே தாங்கியதே
உம் பெலனே என்னை நடத்தியதே
Ummai pola yaarum illaiyae song lyrics in english
Ummai pola yaarum illaiyae
ummaipoal ulagil kandathillaiyae
um anbaipola ethuvum illlaiyae
um anbukeedaai ontrum illaiyae
yesuvae ummaiyae
vaalnaal muluthum pottruvean
unga anbu enakku pothumae
unga anbinaal ennai nirappumae
neerintri ulagil yaarundu enakku
ummai allamal engae povean
um pirasannam vanthiduvean
um karathil vaalnthiduvean
yaarumillamal thavithu nintrapothu
theattrinathae ennai um karamae
um anbontrae thaangiyathae
um belanae ennai nadathiyathe
- Enna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
- Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால்
- Ya Yesu Ko Apnale Urdu Christian song lyrics
- Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்
- Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும்