உம்மை மறந்து – Ummai Maranthu Naan

Deal Score0
Deal Score0

உம்மை மறந்து – Ummai Maranthu Naan Tamil Christian song Lyrics, Written Tune and Sung by Pr.Y.Wesley From Kattupuravin sattham.

உம்மை மறந்து நான் வாழ முடியாது
உம்மை பிரிந்து என் வாழ்வு தொடராது -2
இதை அறிந்தே நான் வாழுவேன்
உம்மை புகழ்ந்தே தினம் பாடுவேன்-2

இயேசுவே இயேசுவே (4) – உம்மை

  1. கிருபை என் வாழ்வில் தந்தீர்
    அதை நான் மறப்பேனா
    மகிமையாய் என்னை நிறைத்தீர்
    அதை நான் இழப்பேனா-2 – இயேசுவே
  2. சிலுவை எனக்காக சுமந்தீர்
    அதை நான் மறப்பேனா
    குருதி சிந்தி என்னை மீட்டீர்
    அதை நான் இழப்பேனா -2 – இயேசுவே

Ummai Maranthu Naan Song Lyrics in English

Ummai Maranthu Naan Vaazha Mudiyathu
Ummai pirinthu En Vaalvu Thodarathu-2
Ithai Arinthae Naan Vaalvuvean
Ummai pugalnthae Thinam Paaduvean-2

Yesuvae Yesuvae -4- Ummai

1.Kirubai En Vaalvil Thantheer
Athai Naan marappeana
Magimaiyaai Ennai Niraitheer
Athai Naan Ilappeanae-2- Yesuvae

2.Siluvai Enakkaga Sumantheer
Athai Naan marappeana
Kuruthi Sinthi Ennai Meetteer
Athai Naan Ilappeanae-2- Yesuvae

Pr.Y.வெஸ்லி
காட்டுப் புறாவின் சத்தம்
ஊழியங்கள்
அரியலூர். உம்மை மறந்து song lyrics, Ummai Maranthu Naan song lyrics

godsmedias
      Tamil Christians songs book
      Logo