Um Samoogam varukintrean – உம் சமூகம் வருகின்றேன்
Um Samoogam varukintrean – உம் சமூகம் வருகின்றேன்
உம் சமூகம் வருகின்றேன்
உம்மையே தொழுகின்றேன்
நீர் எந்தன் தெய்வமல்லவோ
உம் பாதம் பணிந்து உம்மையே வணங்கி
உம் புகழ் பாடுகிறேன்
- காணாமல் போன என்னை
தேடி வந்த தெய்வமல்லவோ
கரம் பிடித்து என்னை உம் தோளில் வைத்து
சுமந்து வந்த தெய்வமல்லவோ - அடிமையாய் இருந்த என்னை
உயர்த்தின தெய்வமல்லவோ
உம் கரம் விரித்து உம் மார்பில் என்னை
அணைத்துக் கொண்ட தெய்வமல்லவோ
3.கண்ணீரின் பள்ளத்தாக்கிலே
நான் நடந்த வேளையிலெல்லாம்
கண்ணீர் துடைத்து நல் வழிகாட்டி
நடத்தின தேவனல்லவோ.
Um Samoogam varukintrean song lyrics in English
Um Samoogam varukintrean
Ummaiyae Thozhukintrean
Neer Enthan Deivamallavo
Um Paatham panintha ummaiyae vanagi
Um pugal paadukirean
1.Kaanamal pona ennai
theadi vanthar deivamallavo
Karam pidithu ennai um thozhil vaithu
sumanthu vanthar deivamallavo
2.Adimaiyaai iruntha ennai
Uyarthina deivamallavo
Um karam virithu um maarbil ennai
anaithu konda deivamallavo
3.Kanneerin Pallathakkilae
naan nadantha vealaiyilellaam
Kanneer thudaithu nal valkaatti
Nadathina devanallavo
Um Samoogam varukintrean lyrics, Um samugam varukiren lyrics, Um samugam varukintrean lyrics