உம் பாதம் ஒன்றே போதும் – Um Paatham Ondrae Pothum Aiya

Deal Score+1
Deal Score+1

உம் பாதம் ஒன்றே போதும் – Um Paatham Ondrae Pothum Aiya

உம் பாதம் ஒன்றே போதும் ஐயா
என் வாழ்வில் நீரே நித்தியரே சத்தியரே
உமக்கு ஆராதனை ஆராதனை
இயேசு ராஜாவுக்கே ஆராதனை ஆராதனை

உம் பாதம் ஒன்றே போதும் ஐயா
என் வாழ்வில் நீரே நித்தியரே சத்தியரே
உமக்கு ஆராதனை ஆராதனை
இயேசு ராஜாவுக்கே ஆராதனை ஆராதனை

நம்பிக்கை நங்கூரமானவரே
நம்புவேன் நிலையான உறவு நீரே
நலம் வாழ நாளெல்லாம் துணை செய்தீரே
நாதா உம் திருப்பாதம் பணிந்து
நான் முத்தம் செய்வேன் (2)

உம் பாதம் ஒன்றே போதும் ஐயா
என் வாழ்வில் நீரே நித்தியரே சத்தியரே
உமக்கு ஆராதனை ஆராதனை
இயேசு ராஜாவுக்கே ஆராதனை ஆராதனை

மன்னித்து மறக்கின்ற மன்னவரே
மனதார நேசித்த மணவாளனே
மீண்டுமாய் எனக்காக வருகின்றீரே
மணவாட்டியாக உம் வருகைக்காய் காத்திருப்பேன் -2

உம் பாதம் ஒன்றே போதும் ஐயா
என் வாழ்வில் நீரே நித்தியரே சத்தியரே
உமக்கு ஆராதனை ஆராதனை
இயேசு ராஜாவுக்கே ஆராதனை ஆராதனை-2

Um Paatham Ondrae Pothum Aiya song lyrics in english

Um Paatham Ondrae Pothum Aiya
En Vaalvil Neerae Nithiyarae Sathiyarae
Umakku Aarathanai Aarathanai
Yesu Raajavukkae Aarathanai Aarathanai -2

Nambikkai Nangooramanavarae
Nambuvean nilaiyana uravu neerae
Nalam Vaala naalellaam Thunai Seitheerae
Naatha um thirupatham panintu
Naan Muththam Seivean -2 – Um Paatham

Mannithu marakkintra mannavarae
Manathaara neasitha manavalanae
meendumaai enakkaga varukintrirae
Manavaattiyaga um varukaikaai kaathiruppean -2 – Um Paatha

Jeba
      Tamil Christians songs book
      Logo