Ulagaththin Moolai Moolaiyil song lyrics – உலகத்தின் மூலை மூலையில்
Ulagaththin Moolai Moolaiyil song lyrics – உலகத்தின் மூலை மூலையில்
- உலகத்தின் மூலை மூலையில்
சென்றிடுதே இயேசு நாமம்
எத்தனை இன்பம் இயேசு நாமம்
உலகத்தில் அல்லேலூயா
(துனியாக்கி கோனே கோனே மே
கூன்ஞ்சு ரஹா ஈசுகா நாம்
ஆய்சா பியாரா ஈசுகா நாம்
துனியாமே ஹாலேலூயா)
- இந்தியாவின் மூலை மூலையில்
சென்றிடுதே இயேசு நாமம் - தமிழ்நாட்டின் மூலை மூலையில்
சென்றிடுதே இயேசு நாமம்
Ulagaththin Moolai Moolaiyil song lyrics in English
1.Ulagaththin Moolai Moolaiyil
Sentriduthae Yesu Namam
Eththanai Inbam Yesu Namam
Ulagaththil Alleluya
(Thuniyakki Konae Konae Mae
Kunjusu Raha Eesuga Naam
Aaisa Piyara Eesuga Naam
Thuniyamae Halelluya)
2.Indiyavin Moolai Moolaiyil
Sentriduthae Yesu Namam
3.Thaminattin Moolai Moolaiyil
Sentriduthae Yesu Namam
Pas. ஆல்வின் தாமஸ்
R-Jive T-125 C 6/8