துதித்தல் நல்லது – Thuthithal Nallathu
துதித்தல் நல்லது – Thuthithal Nallathu Tamil Christian Gospel song lyrics Tune and sung by Pastor. Solomon Robert & Jim Reeves Herald .Arag.
Tamil Lyrics
துதித்தல் நல்லது,
அது தேவனுக்கு ஏற்றது-2
துதிப்பதினால் ஜெயித்திடுவோம்
துதியினால் மதில்கள் இடிந்துவிடும்-2
துதித்தல் நல்லது,
அது தேவனுக்கு ஏற்றது
சிறைச்சாலையின் கதவு திறந்தன
கர்த்தரை பாடி துதிக்கையில்-2
விசுவாசிப்பவன் துதித்திடுவான்
துதியினால் அரண்கள் இடிந்துவிழும்-2
துதித்தல் நல்லது
அது தேவனுக்கு ஏற்றது
பெலத்த கையினால் ஒங்கிய புயத்தால்
அற்புதம் செய்தவரை உயர்த்திடுவோம்-2
அவர் கிருபை என்றுமுள்ளது
கர்த்தர் நல்லவர் பாடிடுவோம்-2
துதித்தல் நல்லது
அது தேவனுக்கு ஏற்றது
கர்த்தரின் செய்கைகள் அறிந்த ஜனமே
கர்த்தரை பகழ்ந்து துதித்திடுவோம்-2
ஜாதிகளே எல்லோருமே
கர்த்தரைப் பாடி துதித்திடுவோம்-2
துதித்தல் நல்லது song lyrics, Thuthithal Nallathu song lyrics. Tamil song
Thuthithal Nallathu song lyrics in English
Thuthithal Nallathu
Athu Devanukku Yeattrathu -2
Thuthippathinaal Jeyithiduvom
Thuthiyinaal Mathilkal Idinthuvidum -2 – Thuthithal
Siraisaalaiyin Kathavu Thiranthana
Kartharai Paadi Thuthikkaiyil-2
Visuvasippavan Thuthithiduvaan
Thuthiyinaal Arankal Idinthuvidum -2 – Thuthithal
Belaththa Kaiyinaal Oongiya Puyathaal
Arputham Seithavarai Uyarthiduvom-2
Avar kirubai Entrumullathu
Karthar Nallavar Paadiduvom -2 – Thuthithal
Kartharin Seikaikal Arintha Janamae
Kartharai Pugalnthu Thuthiduvom-2
Jaathikalae Ellorum
Kartharai paadi Thuthithiduvom -2