Thuthi Ganam Seluthukirom song lyrics – துதி கனம் செலுத்துகிறோம்
Thuthi Ganam Seluthukirom song lyrics – துதி கனம் செலுத்துகிறோம்
துதி கனம் செலுத்துகிறோம்
திரியேக தேவனுக்கே
ஆராதனை நாயகரே
என்றென்றும் புகழ் உமக்கே (2)
- பரிசுத்தரே பரம பிதாவே பரலோக ராஜாவே
இருள் ஏதும் பாவமேதும் இல்லாத தூயவரே - பேரறிவும் ஞானமும் நீரே ஆலோசனை கர்த்தர் நீரே
யோசனையில் பெரியவரே மறைபொருள் உமக்கில்லையே - சர்வலோக நீதிபதியே பூமியின் ராஜாவே
நீதியோடும் நிதானத்தோடும் நியாயங்கள் தீர்ப்பவரே - என்னுயிராய் இருப்பவர் நீரே என் பெலன் சுகம் நீரே
என் வழியே சத்தியமே உம்மாலே வாழ்கிறேன்
Thuthi Ganam Seluthukirom Mesiya song lyrics in english
Thuthi Ganam Seluthukirom
Thiriyega Devanukkae
Aarathanai Naayagarae
Entrentrum pugal umakkae (2)
1.Parisutharae parama pithavae paraloga Rajavae
Irul Yeathum Paavamethum Illatha Thooyavarae
2.Pearariyum Gnanamum Neerae Aalosanai Karthar Neerae
Yosanaiyil Periyavarae Maraiporul Umakkillaiyae
3.Sarvaloga Neethipathiyaga Boomiyin Raajavae
Neethiyodum Nithanathodum Niyayangal Theerppavarae
4.Ennuyiraai Iruppavar Neerae En Belan Sugam Neerae
En Vazhiyae Saththiyamae Ummalae Vaalkirean
pas.S. செல்வகுமார்
R-Slow Ballad T-100 Dm 4/4