Thiriyega Devanai Thuthithiduvom – திரியேக தேவனைத் துதித்திடுவோம்
Thiriyega Devanai Thuthithiduvom – திரியேக தேவனைத் துதித்திடுவோம்
1.திரியேக தேவனைத் துதித்திடுவோம்
நிதம் அவர் நாமத்தை உயர்த்திடுவோம்
நீடித்த நாட்களாய் நிறைந்தெம்மையே
நித்தமும் நடத்துவார்
மீட்பரும் நீரே மேய்ப்பரும் நீரே
மேன்மையும் மகிமையுமே
மாறிடா நல் இயேசுவே :
- பாவத்தில் ஜீவித்த காலத்திலே
பரிவுடன் இரட்சிக்க வந்தவரே
நீங்காது விசுவாசப் பாதையிலே
தாங்கினீர் உம் தயவால் . – மீட்பரும் - சோதனை சூழ்கையில் ஜெயக்கொடியாய்
சோர்ந்திடும் உள்ளத்தில் மா பெலனாய்
தனிமையில் ஏற்றதோர் தோழனுமாய்
கனிவாய்க் கரம் பிடித்தீர், – மீட்பரும் - அபிஷேகம் செய்து எம் சிரசதனை
ஆனந்த சந்தோஷத்தால் நிறைத்தே
அகமதில் இன்பக் கீதம் அளித்தே
மகிமையில் முடி சூட்டுவீர். – மீட்பரும் - எக்காள நாதம் வானில் முழங்க
ஏகிடுவார் சுத்தர் இயேசுவுடன்
அழிவற்றோராய் அவரோடிணைந்தே
ஆளுவோம் சீயோனிலே . – மீட்பரும்
Thiriyega Devanai Thuthithiduvom song lyrics in english
1.Thiriyega Devanai Thuthithiduvom
Nitham Avar naamaththai uyarthiduvom
Neediththa naatkalaai nirainthemmaiyae
Niththamum nadathuvaar
Meetparum neerae meipparum neerae
meanmaiyum magimaiyumae
maarida nal yesuvae
2.Paavaththil jeeviththa kaalathilae
parivudan ratchikka vanthavarae
neengathu visuvaasa paathiayilae
thaangineer um thayavaai
3.Sothanai soolkaiyil jeyakodiyaai
soarnthidum ullaththil maa belanaai
thanimaiyil yeattrathoar thozhanumaai
Kanivaai karam piditheer
4.Abishegam seithu em sirasathanai
aanantha santhosathaal niraithae
agamathil inba geetham alithae
magimaiyil mudi soottuveer
5.Ekkala naatham vaanil mulanga
yeagiduvaar suththar yesuvudan
alivattoraai avarodinainthae
aaluvom seeyonilae
Thiriyega Devanai Thuthithiduvom lyrics, Thiriyega devan lyrics, Thiriyega devanai thuthiduvom lyrics
- Banyak perkara lyrics
- Bayi kecil miskin dan papa lirik
- Bekerjalah Ya Roh Kudus lyrics
- Dalam kasihMu – Tiada sperti Kau ya Yesusku Lyrics
- Dalam terang yang ilahi – Juruselamat Dunia