தந்தேன் என்னை – Thanthaen Yennai

Deal Score0
Deal Score0

தந்தேன் என்னை – Thanthaen Yennai Tamil Christian song Lyrics & Tune Composed by King Solomon.

தந்தேன் என்னை இயேசுவே
இந்த நேரமதில்
தகுதியுள்ள பாத்(தி)ரமாக
தயவாய் பயன்படுத்தும்

என்னைப் படைத்தவர் நீரல்லவோ
என்னைக் காண்பவர் நீரல்லவோ
ஜீவ சுவாசம் என்மேல் ஊதி
ஜீவன் தந்தவர் நீரல்லவோ(2) -என்னை

ஜீவ பாதை காட்டிடும்
ஜீவ வழி நடப்பேன்
என் கரம் பிடித்து வழி நடத்தும்
என்னை ஒப்புவித்தேன் -என்னை

உந்தன் ஆவியால் நிறைத்திடும்
உம்மில் நிலைத்திருப்பேன்
உந்தன் சத்ய வேதம் காட்டும்
உண்மை வழி நடப்பேன் -என்னை

Thanthaen Yennai Song Lyrics in English

Thanthaen Yennai Yesuvae
Intha Neramathil
Thaguthiyulla Paathiramaga
Thayavaai Payanpaduthum – Thanthean Ennai

Ennai Padaithavar Neerallavo
Ennai Kaanbavar Neerallavo
Jeeva Swasam Enmel Oothi
Jeevan Thanthavar Neerallavo

Jeeva Paathai Kaattidum
Jeeva Vazhi Nadappean
En Karam Pidithu Vazhi Nadathum
Ennai oppuviththean (2)- Ennai

Unthan Aaviyaal Niraithidum
Ummil Nilaithiruppean
Unthan Sathya Vedham Kaattum
Unmai Vazhi Nadappean (2) – Ennai

தந்தேன் என்னை song lyrics, Thanthaen Yennai song lyrics
Lyrics & Tune Composed by : King Solomon, Founder, Kings & Queens Residential School, Arakkonam
Vocals : Caroline Reginald, Jessica Selwyn, Thangam Jones, Grace Ross & Grisalda Dickson
Music : Sam Thomas Barnabas

godsmedias
      Tamil Christians songs book
      Logo