தலைமுறைகள் புகழ்ந்து – Thalaimuraigal Pugalnthu
தலைமுறைகள் புகழ்ந்து – Thalaimuraigal Pugalnthu Tamil Christian song Lyrics Tune and sung by Rev. V.S.Lourduraj.
தலைமுறைகள் புகழ்ந்து போற்றும்
துதிக்கு பாத்திரரே
சந்ததி சந்ததியாக ஆளுகை செய்திடும்
தன்நிகரற்றவரே – 2- தலைமுறைகள்
உம்மை போற்றி புகழ்ந்திடுவோம்
உந்தன் நாமத்தை பிரஸ்தாபிப்போம்
உம் கிரியைகளை சொல்லி
துதிபாடி மகிழ்ந்திடுவோம் -2
வானம் உமது சிங்காசனம்
பூமி பாதஸ்தலம்
வானாதி வானம் கொள்ள
சர்வ வல்லவரே -2
துதியின் நடுவில் வந்து
உம் வாசஸ்தலத்தை வைத்தீர்
எங்கள் நடுவில் உலாவி
எங்கள் தகப்பனானீரே – 2- உம்மை
பர்வதங்கள் தோன்றும் முன்னே
அநாதி தேவன் நீரே
அழிவில்லாத நித்தியமான
பரலோக ராஜனே -2
கரங்களில் எங்களை வரைந்து
இரவும் பகலும் காத்தீர்
உம் செட்டையின் மறைவில் வைத்து
எங்கள் புகலிடமானீரே – 2- உம்மை
Thalaimuraigal Pugalnthu Song Lyrics in English
Thalaimuraigal Pugalnthu ottrum
Thuthukku Paathirarae
Santhathi Santhathiya Aalugai Seithidum
Thannigarattravarae -2- Thalai Muraigal
Ummai Pottri Pugalnthiduvom
Unthan Naamaththai Pirasthabippom
Um Kiriyaikalai Solli
Thuthi Paadi Magilnthiduvom-2
Vaanam Umathu Singasanam
Boomi Paathasthalam
Vaanathi Vaanam Kolla
Sarva Vallavarae-2
Thuthiyin Naduvil Vanthu
Um Vaasasthalaththai Vaitheer
Engal naduvil Ulavi
Engal Thagappananeerae -2- Ummai
Parvathangal Thontrum Munnae
Anathu Devan Neerae
Alivillatha Niththiyamana
Paraloga Rajanae -2
Karankalail Engalai varainthu
Iravum Pagalum Kaatheer
Um Settaiyin Maraivil Vaithu
Engal pugalidamaneerae -2- Ummai
தலைமுறைகள் புகழ்ந்து song lyrics, Thalaimuraigal Pugalnthu song lyrics.