Thaai pola Theattrineerae Thanthaiyai Pola song lyrics – தாய் போல தேற்றினீரே தந்தையை
Thaai pola Theattrineerae Thanthaiyai Pola song lyrics – தாய் போல தேற்றினீரே தந்தையை
தாய் போல தேற்றினீரே
தந்தையைப் போல சுமந்தீரே
கருவில் உருவானது முதல் என்னை பாதுகாத்து வந்தீரே
உமது அன்பு எத்தனை பெரியது என் தகப்பனே
Chorus
நன்றி நன்றி நன்றி என்று சொல்லுவேன்
உம்மையே என் நாவினால் பாடி துதித்திடுவேன்
1.உம்மைவிட நான் அதிகமாய் நேசித்தது என்னை கைவிட்டது
நான் உம்மை தேடாதி இருந்தும் நீர் என்னை தேடி வந்தீரே
எத்தனை அன்பு என் மீது காட்டினீர்
நான் உம்மை என்ன சொல்லி பாடுவேன்
Chorus
நன்றி நன்றி நன்றி என்று சொல்லுவேன்
உம்மையே என் நாவினால் பாடி துதித்திடுவேன்
2.இந்த உலகத்தில் நான் வழி தெரியாமல் தடுமாறினேனே
தடுமாறின என்னைக் கண்டு தூக்கினீரே
இதுவரை சுமந்தவரே இனிமேலும் சுமப்பவரே
நன்றியால் உம்மை பாடிடுவேன்
Chorus
நன்றி நன்றி நன்றி என்று சொல்லுவேன்
உம்மையே என் நாவினால் பாடி துதித்திடுவேன்
Thaai pola Theattrineerae Thanthaiyai Pola song lyrics in English
Thaai pola Theattrineerae Thanthaiyai Pola sumantheerae
Karuvil Uruvanathu Muthul Ennai Paathukathu Vantheerae
Umathu Anbu Eththanai Periyathu En Thagappanae
Nantri Nantri Nantri Entru Solluvean
Ummaiyae En Naavinaal Paadi Thuthithiduvean
1.Ummai vida Naan Athigamaai Nesithu Ennai Kaivittathu
Naan Ummai Theadathi Irunthum Neer Ennai Theadi Vantheerae
Eththanai Anbu En Meethu Kaattineer
Naan Ummai Enna Solli Paaduvean
Nantri Nantri Nantri Entru Solluvean
Ummaiyae En Naavinaal Paadi Thuthithiduvean
2.Intha Ulgaththil Naan Vazhi Theriyamal Thadumaarineanae
Thadumaarina Ennai Kandu Thuvakkineerae
Ithuvarai Sumanthavarae Inimelaum Sumappavarae
Nantriyaal Ummai Paadiduvaen
Nantri Nantri Nantri Entru Solluvean
Ummaiyae En Naavinaal Paadi Thuthithiduvean