என் நேசரே என் அருமை நேசரே எந்தன் வாழ்வினை உம்மிடம் தந்தேனே (2) நீர் செய்த நன்மைகளை நாளெல்லாம் நினைத்திடுவேன் உள்ளத்தின் நிறைவோடு வாழ்வெல்லாம் நன்றி சொல்வேன் ...
En nesarae en arumai nesarae - என் நேசரே என் அருமை நேசரேஎன் நேசரே என் அருமை நேசரே எந்தன் வாழ்வினை உம்மிடம் தந்தேனே (2) நீர் செய்த நன்மைகளை நாளெல்லாம் ...
Kalvari Sneham Karaithidum - கல்வாரி சிநேகம் கரைத்திடும்கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் (2) கல்வாரி சிநேகம்1. காலங்கள் ...
உம்மை போல் அழகுள்ளோர் யாருமில்லை உம்மை போல் பூரணர் ஒருவரில்லை-2 இயேசுவே இயேசுவே உம்மை போல் யாருமில்லை-2 நெறிந்த நாணலை முறியாதவர் மங்கி எரியும் திரி அணையாதவர்-2 ...
Ummai pol azhagullor yarum illai - உம்மை போல் அழகுள்ளோர்உம்மை போல் அழகுள்ளோர் யாருமில்லை உம்மை போல் பூரணர் ஒருவரில்லை-2இயேசுவே இயேசுவே உம்மை போல் ...
உம் குருசண்டை இயேசுவே - Um kurusandai yesuvae 1. உம் குருசண்டை இயேசுவேவைத்தென்னைக் காத்திடும்கல்வாரி ஊற்றினின்றுபாயுது ஜீவாறு சிலுவை சிலுவை என்றும் என் ...
Uyirodu ezhundhavarae - உயிரோடு எழுந்தவரே உயிரோடு எழுந்தவரேஉம்மை ஆராதனை செய்கிறோம்ஜீவனின் அதிபதியேஉம்மை ஆராதனை செய்கிறோம்அல்லேலூயா ஒசன்னா - (4) 1.மரணத்தை ...
ஜீவியமே ஒரே ஜீவியமே அண்ட சராசரம் அனைத்திலுமே மேவி வசிக்கும் மனிதர் அனைத்தும் பூமியில் வாழ்வது ஒரே தரமே - ஜீவியமே 1. பிறப்பதும் இறப்பதும் தெய்வச் செயல் ...
அந்தோ கல்வாரியில் - Antho kalvariyil arumai lyrics அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே சிறுமை அடைந்தே தொங்குகினார்-2 மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய் ...
சேனையதிபன் நம் கர்த்தருக்கே செலுத்துவோம் கனமும் மகிமையுமே அற்புதமே தம் அன்பெமக்கு - அதை அறிந்தே அகமகிழ்வோம் ஜெய கிறிஸ்து முன் செல்கிறார் ஜெயமாக நடத்திடுவார் ...