நல்லவரே வல்லவரே – NALLAVARE VALLAVARE

Deal Score0
Deal Score0

நல்லவரே வல்லவரே – NALLAVARE VALLAVARE

நல்லவரே வல்லவரே இயேசு நாயகா
இந்த வேளையிலே வந்திறங்கும் இயேசு நாயகா
கூப்பிடும் ஏழைகளின் குரல்களை கேட்பவரே-2
கூப்பிடும் எங்களின் குறை தீர்க்க வாருமையா-2

1.எலியா ஜெபத்திற்கு இறங்கி வந்து பதிலளித்தீர்-2
எங்கள் ஜெபத்திற்கும் பதில் தர வாருமையா-2

2.கல்யாண வீட்டினிலே குறைவெல்லாம் மாற்றினீரே-2
வாருமே இந்நேரம் எங்கள் குறை தீர்த்திடவே-2

3.இஸ்ரவேல் ஜனங்களின் தாகமதை தீர்த்திடவே-2
கன்மலை பிளந்தவரே கர்த்தரே வாருமையா-2

4.யேகோவா ஷாலோம் நீர் எல்ஷடாய் தேவன் நீர்-2
நீர்தானே எங்களுக்கு எல்லாமும் ஆனவரே-2

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
      Tamil Christians songs book
      Logo