KIRUBAI ENNAI SOOZHNTHATHAAL - கிருபை என்னை சூழ்ந்ததால்
கிருபை என்னை சூழ்ந்ததால்நான் தலை குனிவதில்லைகிருபை என்னை ஆட்கொண்டதால்அழிந்து போவதில்லை-2
அந்த ...
உம் முகத்தை நோக்கி பார்த்தேன்
நான் தலை நிமிர்ந்து நடந்தேன்
என் கரத்தை பிடித்து கொண்டீர்
வழுவாமல் நடக்கச் செய்தீர் (2)
நான் வனாந்தரத்தில் நடந்தாலும் ...