தாவீதின் திறவுகோலை உடையவரே
என் முன்னே செல்வபரே
தடைகள் எல்லாம் நீக்கினீரே
திறந்த வாசலானீர் - (2) - தாவீதின்
நன்றி நன்றி இயேசு ராஜா
சமாதான பலியானீரே - ...
நம்பிக்கையும் நீர் தானே நங்கூரமும்
நீர் தானே நாங்கள் நம்பும்
தெய்வம் நீர் தானே நீர் தானே
நம்பிக்கை நங்கூரம்
நான் நம்பும் தெய்வம்
நம்பினோரைக் காக்கும் ...
ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் செய்யும்
விண்ணப்பத்தின் ஆவி வந்திறங்கட்டும் ( 2)
ஜெப ஆவி ஊற்றுமே
விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே - 2
- ஜெப ஆவி ஊற்றி
இரவுகள் ...