சொந்தம் பந்தம் நீங்கதானே – Sontham pantham neengathanae
சொந்தம் பந்தம் நீங்கதானே – Sontham pantham neengathanae
சொந்தம் பந்தம் நீங்கதானே
இயேசு தெய்வமே
சொத்து சுகம் நீங்க தானே
பேசும் தெய்வமே
1.காணாத ஒன்ன
கண்டுகொண்டேன்
கானான் தேசமாய்
தேடாத மீட்பை
பெற்றுக் கொண்டேன்
தெய்வ பாசமாய்
2.தடுமாறி விழுந்தேன்
தூக்கி எடுத்தீர்
அன்பு தோழனாய்
தாயாக தேற்றி
தந்தை போல் சுமந்தீர்
அணைக்கும் தெய்வமாய்
Sontham pantham neengathanae song lyrics in English
Sontham pantham neengathanae
Yesu deivamae
soththu sugam neenga thanae
peasum deivamae
1.Kaanatha onna
Kandu Kondean
Kaanaan desamaai
Theadatha meetpai
pettru Kondean
deiva paasamaai
2.Thadumaari vilunthean
thookki edutheer
anbu thozhanaai
thayaga theattri
thanthai poal sumantheer
anaikkum deivamaai