Y

இயேசுவை பார் – Yesuvai Paar song lyrics

இயேசுவை பார் அந்த இயேசுவை பார் பலமாய் வாழ்வளிக்கும் இயேசுவை பார் நீ – இயேசுவை உனக்காய் உதித்த அந்த இயேசுவை பார் உனக்காய் பிறந்த அந்த இயேசுவை பார் 2- நீ – இயேசுவை உனக்காய் கரம் நீட்டும் இயேசுவை பார்உனக்காய் கரம் அசைக்கும் இயேசுவை பார் 2- நீ – இயேசுவை உனக்காய் ஜீவன் தந்த இயேசுவை பார்உனக்காய் உயிர் தந்த இயேசுவை பார் 2- நீ – இயேசுவை உனக்காய் உயிர்த்தெழுந்த இயேசுவை […]

இயேசுவை பார் – Yesuvai Paar song lyrics Read More »

இயேசென்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம் – Yesennum Namam song lyrics

இயேசென்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம்நானிலம் தனில் என் அரணே – ஆருமென் குறைவும் துகள் குறையும் ருமென் திகிலும்உரைக்கவும் பெயரும் 1.சிந்தையின் பாரங்கள் யாவையும் நீக்கிடும்சஞ்சலம் யாவுமே அகற்றும் – ஆபந்தனை ஜெயித்து,வந்தெனை அணைக்கும் பந்தனை அழித்து சந்தோஷம் அளிக்கும் 2.வெவ்வேறு பாஷையைப் பேசிடச் செய்திடும்வெவ்வேறு நாவினால் துதிக்க – ஆவேந்தனே நமக்கு ஈந்ததும் இதுவேவேந்தனை அண்டினோர்க் காறுதல் இதுவே 3.பேய்களும் நீங்கும் பொல்லாவியும் அகன்றிடும்நோய்பிணி யாவுமே தொலையும் – ஆஅதிசயம்நடக்கும்,அற்புதம் பெருகும் அதிசயப் பெயரும்என்றென்றும்

இயேசென்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம் – Yesennum Namam song lyrics Read More »

Yesaiah Enthan Yesaiah – இயேசையா எந்தன் இயேசையா SONG LYRICS

இயேசையா எந்தன் இயேசையாஎன் இதயமெல்லாம் உம்மை தேடுதையாஆசையாய் இன்னும் ஆசையாய்என் உள்ளமெல்லாம் உம்மை பாடுதையா 1.சின்னஞ்சிறு வயதினிலேஎன்னை நீர் தெரிந்தெடுத்தீர்சிதைந்த என் வாழ்வை சிங்காரமாக்கினீர்சிலுவையேஎன்றென்றும் எனது மேன்மையேசிந்தை குளிர பாடுவேன் இந்த அன்பையேஉம்மைத் தேடித்தேடி உள்ளம் ஏங்குதே 2.உண்ணவும் முடியல உறங்கிடவும் முடியல எண்ணங்களும் ஏக்கங்களும் உம்மைத்தான் தேடுதையாஇராஜா நீங்க இல்லாம நான் இல்லையேஉங்க நினைவில்லாத வாழ்வெல்லாம் வாழ்வே இல்லையேஉம்மைத் தேடித்தேடி உள்ளம் ஏங்குதே 3.ஊழியன் ஆனதும் உமது கிருபைதான் ஊழியம் செய்வதும் உமது கிருபைதான்ஆசையாய் ஆசையாய்

Yesaiah Enthan Yesaiah – இயேசையா எந்தன் இயேசையா SONG LYRICS Read More »

Yezhai Enthan Meethu Anbu – ஏழை எந்தன் மீது அன்பு தேவா SONG LYRICS

ஏழை எந்தன் மீது அன்பு தேவாஏன் இத்தனை அன்பு சொல்லும் நாதாபாவியான எந்தன் மீது நாதாஏன் இத்தனை பாசம் சொல்லும் தேவா! வயிராம் தாய் வயிற்றில் கருவாய் உருவாகு முன்னேபேர் சொல்லி எனை அழைத்து தெரிந்து கொண்ட விதம் நினைத்துஅலைந்து அலைந்து உலகில் திரிந்த என்னை தெரிந்து கொண்டதை நினைத்துபாடிட நாவு போதாது தேவா உம் பாசத்துக்கு இணை ஏது நாதா! உளையான பாவ சேற்றில் உழன்று அமிழ்ந்து கிடந்த என்னைதூக்கியே மனிதனாக நிறுத்திய உம் அன்பை

Yezhai Enthan Meethu Anbu – ஏழை எந்தன் மீது அன்பு தேவா SONG LYRICS Read More »

இயேசுவே கல்வாரியில் என்னை – Yesuve kalvariyil Ennai

இயேசுவே கல்வாரியில் என்னை – Yesuve kalvariyil Ennai இயேசுவே கல்வாரியில் என்னைவைத்துக்கொள்ளும்பாவம் போக்கும் இரத்தமாம்திவ்விய ஊற்றைக் காட்டும் மீட்பரே, மீட்பரே, எந்தன் மேன்மை நீரேவிண்ணில் வாழுமளவும் நன்மை செய்குவீரே! 2.பாவியேன் கல்வாரியில்இரட்சிப்பைப் பெற்றேனேஞானஜோதி தோன்றவும்கண்டு பூரித்தேனே 3.இரட்சகா கல்வாரியின்காட்சி கண்டோனாகபக்தியோடு ஜீவிக்கஎன்னை ஆள்வீராக 4.இன்னமும் கல்வாரியில்ஆவலாய் நிற்பேனேபின்பு மோட்ச லோகத்தில்என்றும் வாழுவேனே 1. Yesuve kalvariyilYennai vaithu kollumPaavam pokkum ratthamaamThivya ootrai kaatum –Chorus– Meetpare meetpareYenthan menami neereVinnil vaazhumalavumNanmai seiguveere 2.

இயேசுவே கல்வாரியில் என்னை – Yesuve kalvariyil Ennai Read More »

யெகோவா நிசி யேகோவா நிசியை – Yehova Nisi Yahova nisiyai

யெகோவா நிசி யேகோவா நிசியை – Yehova Nisi Yahova nisiyai யெகோவா நிசி யேகோவா நிசியைபோற்றிப் பாடுவோம்எங்கள் கொடி வெற்றிக் கொடியே – அல்லேலூயா சரணங்கள் 1. வீறு கொண்டெழுவீர் இயேசு வீரரேமாறு கொண்டு மன்னர் முன்னே செல்கிறார்சீறியெழும் சிங்கங்கள் நாம் அல்லவோமீறும் எதிரி சதிகளுக்கு மிரளவா?யூத சிங்கம் யுத்த சிங்கமே – யெகோவா 2. கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரேகலங்கி நிற்க காரணங்கள் இல்லையேகைகளைத் தளர்ந்திடாமல் தாங்கியேகர்த்தர் இயேசு சத்திய ஆவி நிற்கிறார்கர்த்தர்

யெகோவா நிசி யேகோவா நிசியை – Yehova Nisi Yahova nisiyai Read More »

இயேசுநாதனே இரங்கும் – Yesu Nathanae Irangum

பல்லவி ஏசுநாதனே!-இரங்கும் என்-ஏசு நாதனே அனுபல்லவி ஆசைக்கிறிஸ் தென தன்புள்ள நேசனே, அருளே, தெருளே, பொருளே, ஆவல் ஆகினேன்-மகா பிரலாபம் மூழ்கினேன்; ஐயா, நேயா, தூயா, ரட்சியும்; ஆபத்தினால் பரிதபித்து நிற்கிறேன். – ஏசு சரணங்கள் 1. அருமை ரட்சகனே; உனை அல்லாமல் ஆதரவார்? ஐயா? ஆத்தும நாயகன் நீ என்னக்கல்லவோ? அன்புகூர், மெய்யா, தருணம், தருணம், கைவிடாதேயும்; தலைவா, வலவா, நலவா, தாமதியாதே;-கிருபை செயும், ஸ்வாமி-இப்போதே, தாதா! நாதா! நீ தா! நீ கா! தருமப்

இயேசுநாதனே இரங்கும் – Yesu Nathanae Irangum Read More »

ஏசையா பிளவுண்ட மலையே – Yeasaiya Pizhaunda malayae

ஏசையா பிளவுண்ட மலையே – Yeasaiya Pizhaunda malayae பல்லவி ஏசையா, பிளவுண்ட மலையே,மோசநாளில் உன்னில் மறைவேனே. சரணங்கள் 1. மோசமுள்ள பாவ நோய் முழுவதும் என்னில் தீர், ஐயா;தோஷம் நீக்கும் இரு மருந்தாமே-சொரிந்த உதிரம் நீருமே. – ஏசையா 2. இகத்தில் என்னென் செய்தாலும் ஏற்காதே உன் நீதிக்கு,மிகவாய் நொந்தழுதும் தீராதே-மீளாப் பாவ ரோகமே;-ஏசையா 3. பேரறம் அருந்தவம் பெருமிதமாய்ச் செய்திடினும்,நேரஸ்தரின்பாவம் நீங்குமோ?-நீங்காதே உன்னாலல்லால்; – ஏசையா 4. வெறுங் கையோடோடி வந்து, வினை நாசன்

ஏசையா பிளவுண்ட மலையே – Yeasaiya Pizhaunda malayae Read More »

Yen Paarvai Oli Peravendum – என் பார்வை ஒளிபெற வேண்டும்

என் பார்வை ஒளிபெற வேண்டும் உமைப்போல பார்த்திட வேண்டும்என் நேசம் உயிர்பெற வேண்டும்உமைப்போல நேசிக்க வேண்டும் என் இயேசுவே என் பார்வையேஎன் இயேசுவே என் நேசரேநான் பார்த்திட ஒளியாவீரோநான் நேசிக்க மனம் வருவீரோ உம் பார்வையில் ஏழையின் காணிக்கை உயர்வாய் போனதேஉம் பார்வையில் பாவியின் தாழ்ச்சி ஜெபமாய் ஆவதேன்?உம் நேசத்தில் விழுந்தவர் கூட எழுந்து நடப்பது ஏன்?உம் நேசத்தில் அழுபவர் கூடமகிழ்ந்து சிரிப்பது ஏன்?உம் பார்வையின் பெயர் தான் இரக்கமோ?உம் நேசத்தின் பெயர் தான் வலிமையோ? உம்

Yen Paarvai Oli Peravendum – என் பார்வை ஒளிபெற வேண்டும் Read More »

Yenguhiren Yesuve – ஏங்குகிறேன் இயேசுவே

Yenguhiren Yesuve – ஏங்குகிறேன் இயேசுவே ஏங்குகிறேன் இயேசுவேஎன் அருகில் வாருமேஎன் சுமையும் போகுமேஉள்ளம் சுகமாகுமேபாரமுடன் இயேசுவேஉம் முகத்தைப் பார்க்கிறேன்நல்லவரே இயேசய்யாஎன் சுமையும் போக்குமேபாவம் சாபம் யாவுமே மாறிப்போகும்உம் பார்வையால்எந்த சோகமும் காற்றைப்போல ஆகும் உம் வார்த்தையால்உம் முகம் காண நேரம்பாரமெனத் தோன்றுதேஉம் துணை தேடா நேரம்சோர்ந்து மனம் வாடுதே தாயைப் போல அணைப்பீர்கண்ணீர் யாவும் துடைப்பீர்தாயும் கூட மறந்தால்என்னை நீரே சுமப்பீர்பேச வாரும் என் தயாளனேஎன்னை தாங்கும் உம் கரத்திலேமாசில்லாத என் குணாளனேஎன்னை ஆளும் மனத்திலேபாசத்தால்

Yenguhiren Yesuve – ஏங்குகிறேன் இயேசுவே Read More »

Yennaku Yaar Undu – எனக்கு யாருண்டு கலங்கின

எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம் கரம் என்னை நடத்தியதே-2 உடைத்தீர் உருவாக்கினீர்ஷிட்சித்தீர் சீர்படுத்தினீர் புடமிட்டீர் புதிதாக்கினீர்பிரித்தீர் பிரியாதிருந்தீர் 1) பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன் அட்ச்சத்தின் உட்ச்சத்தை பார்த்தேன் ஒளியில்லா இருளில் நான் நடந்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் -2 2) மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன் பாதாள குழியில் நான் கிடந்தேன் பாவத்தின் பாரத்தை சுமந்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் – 2

Yennaku Yaar Undu – எனக்கு யாருண்டு கலங்கின Read More »

Yealai Manu Uruvai edutha – ஏழை மனு உருவை எடுத்த

ஏழை மனு உருவை எடுத்தஇயேசு ராஜன் உன்னண்டை நிற்கிறார்ஏற்றுக்கொள் அவரைத் தள்ளாதே 1. கைகளில் கால்களில் ஆணிகள் கடாவகடும் முள் முடி பொன் சிரசில் சூடிடகந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார்சொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய்கனிவுடன் உன்னை அழைக்கிறாரேகனிவுடன் உன்னை அழைக்கிறாரே – ஏழை 2. அவர் தலையும் சாய்க்க ஸ்தலமுமில்லைஅன்று தாகத்தைத் தீர்க்கவோ பானமில்லைஆறுதல் சொல்லவோ அங்கே ஒருவரில்லைஅருமை இரட்சகர் தொங்குகிறார் தனியேஅந்தப் பாடுகள் உன்னை மீட்கவேஅந்தப் பாடுகள் உன்னை மீட்கவே – ஏழை 3. அவர்

Yealai Manu Uruvai edutha – ஏழை மனு உருவை எடுத்த Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks