Y

ஏசையா பிளந்த ஆதிமலையே – Yeasaiya Pilantha Aathi Malaiyae

ஏசையா பிளந்த ஆதிமலையே – Yeasaiya Pilantha Aathi Malaiyae பல்லவி ஏசையா, பிளந்த ஆதிமலையே,மோசநாளில் உன்னில் ஒளிப்பேனே . சரணங்கள் 1. மோசமுள்ள பாவ நோய் முழுவதும் என்னில் தீர், ஐயா;தோஷம் நீக்கும் இரு மருந்தாமே-சொரிந்த உதிரம் தீருமே. – ஏசையா 2. இகத்தில் என்னென்ன செய்தாலும் ஏற்காதே உன் நீதிக்கு,மிகவாய் நொந்தழுதும் தீராதே-மீளாப் பாவ ரோகமே;-ஏசையா 3. பேரறம் அருந்தவம் பெருமிதமாய்ச் செய்திடினும்,நேரஸ்தரின்பாவம் நீங்குமோ?-நீங்காதே உன்னாலல்லால்; – ஏசையா 4. வெறுங் கையோடோடி வந்து, […]

ஏசையா பிளந்த ஆதிமலையே – Yeasaiya Pilantha Aathi Malaiyae Read More »

இயேசப்பா நீங்க ரொம்ப நல்லவர் – Yesappa Neenga Romba Nallavar

இயேசப்பா நீங்க ரொம்ப நல்லவர் – Yesappa Neenga Romba Nallavar இயேசப்பா நீங்க ரொம்ப நல்லவர் தானே உம்மை போல பூமியிலே யாருமில்லையே என்னை ஆற்றிட என்னை தேற்றிட என்னை காத்திட இங்கு யாருமில்லையே-2 உங்க இரக்கம் எவ்வளவு பெரியது உங்க தயவு எவ்வளவு உயர்ந்தது உங்க கிருபை என்றுமே உள்ளது உங்க அன்பு உயிரையும் தந்தது உங்க வார்த்தை எவ்வளவு இனிமையேஅதை நெனச்சா என்றும் இன்பமே அள்ளியும் குறையா செல்வமே தேடியும் கிடைக்கா பொக்கிஷமே

இயேசப்பா நீங்க ரொம்ப நல்லவர் – Yesappa Neenga Romba Nallavar Read More »

Yesu Raja Um Namaththai – இயேசு ராஜா உம் நாமத்தை

Yesu Raja Um Namaththai – இயேசு ராஜா உம் நாமத்தை இயேசு ராஜா உம் நாமத்தைசொல்லி சொல்லி நான் மகிழ்வேன்உந்தன் அன்பை என் உள்ளத்தில்எண்ணி எண்ணி துதிபாடுவேன் ஆமென் ஆமென் அல்லேலுயா-4 1.பாவியாய் வாழ்ந்த எனைத் தேடி வந்தீர்பரிசுத்த இரத்தம் சிந்தி என்னை மீட்டீர்பரமனே உம் அன்பு மிகப்பெரியதுபாரினில் நிகரேதும் இல்லாதது 2.வியாதிகள் வேதனை எனை சூழ்ந்த போதும்வாழ்ந்திட வழியின்றி கலங்கின நேரம்வார்த்தையினாலே என்னைத் தேற்றிவளமான வாழ்வை எனக்குத் தந்தீர் 3.உலகமே என்னை வெறுத்தாலும்நண்பர்கள் யாவரும்

Yesu Raja Um Namaththai – இயேசு ராஜா உம் நாமத்தை Read More »

Yesuvae Sthosthiram – இயேசுவே ஸ்தோத்திரம்

Yesuvae Sthosthiram – இயேசுவே ஸ்தோத்திரம் 1.அன்பே உருவாய் அவனிதனிலே வந்தவனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அன்பனே ஸ்தோத்திரம் அன்பினாலே ஆட்கொண்டவனே அசைவாடுவாய் ஸ்தோத்திரம் 2. உன்னத ராஜனே ஸ்தோத்திர பலிக்கு பாத்திரனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் உன்னதரே ஸ்தோத்திரம்உன்னதத்திலிருந்து ஆசீர் பொழியும்உன்னதா ஸ்தோத்திரம் 3. கருணையாலே கண்மணி போல காத்தவனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் கருணையோனே ஸ்தோத்திரம் கருணைக் கடலே கடந்து வந்து கடாட்சிப்பாய் ஸ்தோத்திரம் 4. விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவா தேவா விசேஷமாய் வா வா விரும்பி

Yesuvae Sthosthiram – இயேசுவே ஸ்தோத்திரம் Read More »

Yesu En Vazhvil Inbam – இயேசு என் வாழ்வினல் இன்பம்

Yesu En Vazhvil Inbam – இயேசு என் வாழ்வினல் இன்பம் இயேசு என் வாழ்வினல் இன்பம்இகமதில் அவரைப் புகழுவேன் (2) பாவங்கள் போக்கிடு நாமம்பரிசுத்தம் நிறைந்த நல் நாமம்அகமதிலே அருள் தனையேஅளிக்கும் அன்பு தேவன் – இயேசு கண்ணீர் துடைத்திடும் கரங்கள்காயம் ஏற்ற நல் கரங்கள்கருணை மிகும் கரங்களையேநீட்டி அழைக்கும் தேவன் – இயேசு நன்மை செய்திங் கால்கள்நல்லோரைத் தேடிடுங் கண்கள்அளவில்லாத ஆசீர்களையேஅளிக்கும் நல்ல தேவன் – இயேசு இயேச காட்டும் பாதைஇடறில்லா அன்பின் வழியேஜீவ

Yesu En Vazhvil Inbam – இயேசு என் வாழ்வினல் இன்பம் Read More »

Yehovaa Devane – யெகோவா தேவனே

Yehovaa Devane – யெகோவா தேவனே – Jehovah Devanae யெகோவா தேவனேஎன் நம்பிக்கை நீர்தானே (2)கன்மலையே கோட்டையேநான் நம்பும் தெய்வமே (2) 1.யுத்தங்கள் எனக்கெதிராய்பெரும் படையாய் எழும்பினாலும் (2)எந்தன் நெஞ்சம் அஞ்சிடாதுதஞ்சமாக நீர் வந்ததால் (2) நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம் (2) 2.துர்ச்சன பிரவாகங்கள் என்னைமேற்கொள்ள வந்த போது(2)என் கதறல் கேட்டீரைய்யாகன்மலை மேல் வைத்தீரையா (2) நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம் (2) 3.இயேசுவின் இரத்தம் உண்டுஅவர் நாமத்தில் ஜெயம் உண்டு

Yehovaa Devane – யெகோவா தேவனே Read More »

இயேசு தேவனை வாழ்த்திடுவோமே – Yesu Devanai Vaazthiduvomae

இயேசு தேவனை வாழ்த்திடுவோமே – Yesu Devanai Vaazthiduvomae இயேசு தேவனை வாழ்த்திடுவோமேஇன்ப துதிகள் செலுத்திடுவோமேஎம்மை நேசிப்பவர் இவர் தாமேஎங்கள் ஆத்தும இரட்சகராமே கண்ணின் மணிபோல காத்தார்கர்த்தர் எந்தன் நல் மேய்ப்பர்சாலேமின் ராஜா சாரோனின் ரோஜாசமாதானப் பிரபு நம் இயேசுவே தேவ சமாதானம் நதி போல்தேவ வசனமோ பனி போல்கன்மலை வெடிப்பில் தங்கிடும் சபையில்கிருபையோடு வந்திறங்குதே நீதிமான்களைப் பனை போல்நல்ல கனி தரும் மரம் போல்வேலி அடைத்திட்ட சிங்கார வனமாய்வற்றாத நீருற்றாய் மாற்றுகிறார் வாசிப்போம் தினம் வேதம்நேசிப்போம்

இயேசு தேவனை வாழ்த்திடுவோமே – Yesu Devanai Vaazthiduvomae Read More »

YESU ENNUM NAAMAM PEASUKINRA – இயேசு என்னும் நாமம் பேசுகின்ற

YESU ENNUM NAAMAM PEASUKINRA – இயேசு என்னும் நாமம் பேசுகின்ற இயேசு என்னும் நாமம் பேசுகின்றபோதுஎன்னுள்ளம் மகிழ்வுகொண்டது – அதைஏழிசையில் பாடுகின்றது (2) 1. நான் மீட்பளிக்கும் மகிழ்வு கொண்டேன்வான்வீட்டவரின் அழைப்பைக் கேட்டேன் (2)பெற்றப் பெரும்வாழ்வைப் பகிர்ந்து கொள்கவென்றுபேசியவர் அனுப்பிவைத்தார் தன் ஆவியரும் உயிரும் தந்தார் 2. என் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டார்தன் இல்லம் அதை அங்கு கண்டார் (2)இயேசுவும் நானும் மானிடர் யாவரும்சேர்ந்தங்கே வாழ்ந்திருப்போம் சகோதரராய் வாழ்ந்திருப்போம்

YESU ENNUM NAAMAM PEASUKINRA – இயேசு என்னும் நாமம் பேசுகின்ற Read More »

Yennil yenna nanmai kandeer – என்னில் என்ன நன்மை கண்டீர்

Yennil yenna nanmai kandeer – என்னில் என்ன நன்மை கண்டீர் Lyrics: என்னில் என்ன நன்மை கண்டீர் என்னில் என்ன நன்மை கண்டீர் எனக்காய் உந்தன் ஜீவன் தந்தீர் உந்தன் அன்பை எண்ணிப் பார்க்கிறேன் என்னைத் தேடி வந்த தெய்வமே 1பாவங்கள் ஏராளம் நான் செய்ததால் பாடுகள் அகோரமாய் மாற்றிய பாவி நான் ஏன் இந்த அன்பு என் மேல் ஏன் இந்த அன்பு 2திரு ரத்தம் சிந்திய உம் திருமேனியின் காயங்கள் பார்த்ததும் என்

Yennil yenna nanmai kandeer – என்னில் என்ன நன்மை கண்டீர் Read More »

Yehowah En Devanae – யெகோவா என் தேவனே

Yehowah En Devanae – யெகோவா என் தேவனே யெகோவா என் தேவனேஇயேசைய்யா என் அன்பரேஉம்மைப் போல யாருமில்லை -4 1. அனைத்தையும் அறிந்த தேவன் நீரேஆட்கொண்டு என்னை நடத்தினீரே -(3) 2. சகலமும் படைத்த தெய்வம் நீரேசர்வ வல்ல தேவன் நீரே – (3) 3. இயேசுவே உம் அன்பு பெரிதைய்யாஇரத்தம் சிந்தி என்னை மீட்டீரைய்யா- உம் (3) 4. பரிசுத்த ஆவியே என் நண்பரேபோதித்து என்னை நடத்திடுமே- (3)

Yehowah En Devanae – யெகோவா என் தேவனே Read More »

இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே -YESU Kiristhuvin Thiru Rathamae

இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமேஎனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே-2 இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம்-2எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம்-இயேசு 1.பாவ நிவிர்த்திச்செய்யும் திரு இரத்தமேபரிந்து பேசுகின்ற திரு இரத்தமே-2பரிசுத்தர் சமுகம் அணுகி செல்லதைரியம் தரும் நல்ல திரு இரத்தமே-2-இயேசுவின் 2.ஒப்புரவாக்கிடும் திரு இரத்தமேஉறவாட செய்திடும் திரு இரத்தமே-2சுத்திகரிக்கும் வல்ல திரு இரத்தமேசுகம் தரும் நல்ல திரு இரத்தமே-2-இயேசுவின் 3.வாதை வீட்டிற்குள் வராதிருக்கதெளிக்கப்பட்ட நல்ல திரு இரத்தமே-2அழிக்க வந்தவன் தொடாதபடிகாப்பாற்றின நல்ல திரு இரத்தமே-2-இயேசுவின் 4.புதிய மார்க்கம் தந்த

இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே -YESU Kiristhuvin Thiru Rathamae Read More »

என் மூச்சு காத்தான-Yen moochu kaathana

என் மூச்சு காத்தானஎன் உருவமா உருவானஉன்ன அள்ளி நான் அணைக்கிறேன், ரசிக்கிறேன்நொடி கூட மறக்காமஉன்ன விட்டு பிரியாமநிழலா நெருங்கி நடக்கிறேன், சுமக்கிறேன்உன் கை விரல் புடிச்சி கூட வருவேன்காவலானாய் நான் நிற்பேன்உன் நினைப்பில் என் இதயம் துடிக்கும் உன்ன உன்ன உன்னநினச்சேன் நினச்சேன்என்ன என்ன என்ன கொடுத்தேன்கொடுத்தேன் ஆகாயம் போல நேசம்உன் மேல் போத்தி வச்சேன்ஆசை எல்லாமே நீ தான்உன்ன அலங்கரிச்சேன்பாரமாய் இருந்த எல்லாம்நானே சுமந்துக்கிட்டேன்தூரமா இருந்த உன்னநானே கூட்டிகிட்டேன்கறை எல்லாமே துடச்சேன்இனி குறையே உனக்குள்ள இல்லகாட்டு

என் மூச்சு காத்தான-Yen moochu kaathana Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks