tamil

முழு இதயத்தோடு உம்மை – Muzhu Idhayathodu Ummai

  முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரேஉம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே—2 உன்னதமானவரே என் உறைவிடம் நீர் தானே—2 உயர்த்துகிறேன்வாழ்த்துகிறேன்வணங்குகிறேன்உம்மை போற்றுகிறேன் முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரேஉம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமேநெருக்கடி வேளையில் புகலிடமே—2நெருக்கடி வேளையில் புகலிடமே—2 முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரேஉம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே நாடி தேடி வரும் மனிதர்களைதகப்பன் கைவிடுவதே இல்லை—2ஒரு போதும் கைவிடுவதே இல்லை—2 முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரேஉம் […]

முழு இதயத்தோடு உம்மை – Muzhu Idhayathodu Ummai Read More »

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி Thai Pola Thetri lyrics / Joseph Aldrin / Pradhana Aasariyarae / Tamil Christian Song

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றிதோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யாஉம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையேஉம்மை போல அரவணைக்க யாருமில்லையேநீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா மலைபோல துன்பம் எனை சூழும் போது அதைபனிபோல உருகிட செய்பவரேகண்மணி போல என்னை காப்பவரேஉள்ளங்கையில் பொறிந்த்தென்னை நினைப்பவரேநீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்நிழல் போல என் வாழ்வில் வருபவரேவிலகாமல் துணை நின்று காப்பவரேநீர்

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி Thai Pola Thetri lyrics / Joseph Aldrin / Pradhana Aasariyarae / Tamil Christian Song Read More »

அன்பு மிகும் இரட்சகனே – Anbu Migum Ratchakanae

அன்பு மிகும் இரட்சகனே – Anbu Migum Ratchakanae 1. அன்பு மிகும் இரட்சகனேஇன்பமுடன் சேர்த்தீ ரென்னை;உன்னதா வுந்தன் முன் எந்தன்மேன்மை யாது மில்லையே! 2. காருமெனை ஆபத்தினில்பாரும் பாதை தனில் விழாமல்தாரும் உந்தன் கிருபை மிகபாரம் மிகும் சோதனையில் 3. கை விடமாட்டேனென்றுமெய்யாகவே வாக்களித்தீர்!ஐயா நீர் என்னருகிருக்கநேயா துன்பம் இன்பமாமே 1.Anbu Migum RatchakanaeInbamudan Searththeer EnnaiUnnathaa Unthan Mun Enthan Meanmai Yaathum Illaiyae 2.Kaarumennai AabaththinilPaarum Paathai Thanil VilaamalThaarum Unthan Kirubai

அன்பு மிகும் இரட்சகனே – Anbu Migum Ratchakanae Read More »

அன்பின் விதைகளை- Anbin vithaigalai anthi santhi veallai

அன்பின் விதைகளை- Anbin Vithaigalai 1. அன்பின் விதைகளை அந்தி சந்தி வேளைவிதைப்போம் எப்போதும் ஓய்வில்லாமலே;அறுப்பின் நற்காலம் எதிர்நோக்குவோமே,சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே பல்லவி அரிக்கட்டோடே அரிக்கட்டோடேசேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே 2. வெயில் நிழலிலும் விதைப்போமே நாமும்குளிர் பனி கூதல் பயப்படாமல்வேலையும் முடிந்து நல்ல பலன் காண்போம்,சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே – அரிக்கட்டோடே 3. கவலைகள் கண்ணீர் கஷ்ட நஷ்டமேனும்தைரியமாய் விதைப்போம் இயேசுவுக்காக;கண்ணீர் ஓய்ந்த பின்னர் கர்த்தர் நம்மைச் சேர்ப்பார்சேர்வோம் மகிழ்ச்சியாய் அரிக்கட்டோடே – அரிக்கட்டோடே 1.Anbin Vithaigalai

அன்பின் விதைகளை- Anbin vithaigalai anthi santhi veallai Read More »

அன்பிற் சிறந்த கிறிஸ்தையனே – Anbir sirantha kristhaiyaney

அன்பிற் சிறந்த கிறிஸ்தையனே – Anbir sirantha kristhaiyanae அன்பிற் சிறந்த கிறிஸ் தையனே!இயேசு மெய்யனே! மா தூயனே – திருச்சுதனே! சரணங்கள் 1. உன்னாவியின் பலத்தால் என்னை நிரப்புமேன்துன்மார்க்கன் மனந்தனைத் தூயதா யாக்குமேன்!சன்மார்க்கத்தோடுன் அன்பை நான்பெறச் செய்யுமேன்,சத்தியம் நிறைந்த தேவ மைந்தனே, எந்தன் கர்த்தனேபரிசுத்தனே! என தத்தனே! – அன்பிற் 2. மன்னிப் படைந்தாய் என்ற மா தொனிதானேஎன்னகந்தனில் கேட்க இன்பங்கொண்டேனே;உன் பதிக்கென எந்தன் உள்ளம் தந்தேனே!வந்தென்னை யாளு மெந்தன் பரனே! தேவ சுதனே!அரும் போதனே!

அன்பிற் சிறந்த கிறிஸ்தையனே – Anbir sirantha kristhaiyaney Read More »

அன்பரே நானும்மில் – Anbarae Naanummil

அன்பரே நானும்மில் – Anbarae Naanummil 1.அன்பரே! நானும்மில் அன்பு கூருகிறேன்துன்பப்பட்டும் என்னில் நீர் அன்பு கூர்ந்தீரே பல்லவி நேசிக்கிறேன் நானும்மைநேசித்து சேவிப்பேன்!தாசனென் யாவையுமேதாறேன் மீட்பா! 2. உம் தொனி கேட்க நான் என்றும் வாஞ்சிக்கிறேன்உம் சித்தமே செய்ய தினம் ஆசிக்கிறேன்! 3.நானும் சொந்தமதால் உம்மை நேசிக்கிறேன்!நீரென் சொந்தமதால் வேறெதும் ஆசியேன்! 1.Anbarae Naanummil Anbu KoorukireanThunbapattum Ennil Neer Anbu Koorntheerae Neasikkirean NaanummaiNeasiththu SeavippeanThaasanean YaavaiyumaeThaarean Meetpa 2.Um Thoni Keatka Naan Entrum

அன்பரே நானும்மில் – Anbarae Naanummil Read More »

அனுசரிக்க தேவா- Anusarikka deva

அனுசரிக்க தேவா – Anusarikka Deva 1. அனுசரிக்க தேவாஅனுதினம் போதியும்என்னை நேசித்த நேசாஎன்றும் உம்மை நேசிப்பேன் 2. அன்புடனே சேவிப்பேன்இன்பம் ஈயும் அதுவேஎன்னை நேசித்த நேசாஎன்றும் உம்மை நேசிப்பேன் 3. நீர் சென்ற பாதை செல்லபார்த்திபா போதித்திடும்என்னை நேசித்த நேசாஎன்றும் உம்மை நேசிப்பேன் 4. காட்டுவேன் என் நேசத்தைசாட்சியால் இப்பாருக்கேஎன்னை நேசித்த நேசாஎன்றும் உம்மை நேசிப்பேன் 1.Anusarikka DevaAnuthinam PothiyumEnnai Neasiththa NeasaaEntrum Ummai Neasippean 2.Anbudan SeavippeanInbam Eeyum AthuvaeEnnai Neasiththa NeasaaEntrum Ummai

அனுசரிக்க தேவா- Anusarikka deva Read More »

அற்புத அன்பின் கதை – Arputha Anbin kathai

அற்புத அன்பின் கதை – Arputha Anbin kathai 1. அற்புத அன்பின் கதைமீண்டும் சொல்லு இதைஆச்சரியமான அன்புநித்யமாய் உணர்த்துதுதூதர்கள் களிப்பாய் உரைத்தனர்மேய்ப்பர்கள் வியப்பாய் பெற்றனர்பாவியே இதை நீ நம்பாயோ?அற்புத அன்பின் கதை பல்லவி அற்புதம்! அற்புதம்!ஆச்சரியமான அற்புத அன்பின் கதை 2. அற்புத அன்பின் கதைஅப்பால் நீ இருப்பினும்ஆச்சரியமான அன்புஇன்றும் அழைக்கிறதுகல்வாரி மேட்டிலிருந்துகீழே தூயநதி மட்டும்லோகம் உருவாகும் போதும்இவ்வன்பின் அழைப்பு உண்டு 3. அற்புத அன்பின் கதைஅமைதி அளிக்கிறார்ஆச்சரியமான அன்புஎல்லா புனிதர்க்கும்மேல் மாளிகை இளைப்பாறுதல்நமக்கு முன்பே

அற்புத அன்பின் கதை – Arputha Anbin kathai Read More »

அற்புத அற்புதமான ஓர் நாள்-Arputha Arputhamaana oor naal

அற்புத அற்புதமான ஓர் நாள் – Arputha Arputhamaana oor naal 1. அற்புத அற்புதமான ஓர் நாள்நான் மறவாத நல் நாள்இருளில் நான் அலைந்து போனபின்இரட்சகரை சந்தித்தேன்;என்ன மா இரக்கமான நண்பர்.என் தேவையை சந்தித்தார்;நிழலை நீக்கி இருளை அகற்றினார்;இன்பமாய் இதைச் சொல்வேன்! பல்லவி மோட்சம் இறங்கி மகிமையால் நிரப்பிற்றுசிலுவையண்டை இயேசு சுகமாக்கினார்இரவை பகலாக்கினார், என் பாவத்தை கழுவினார்;மோட்சம் இறங்கி மகிமையால் நிரப்பிற்று! 2. நான் பிறந்தது தேவ ஆவியால்தெய்வீகக் குடும்பத்தில்கல்வாரி அன்பால் நீதிமான் ஆனேன்என்ன மேன்மை

அற்புத அற்புதமான ஓர் நாள்-Arputha Arputhamaana oor naal Read More »

அற்புதம் பாவி நான் மீட்கப்பட்டேன் – Arputham paavi naan meetkapaten

அற்புதம் பாவி நான் மீட்கப்பட்டேன் – Arputham paavi naan meetkapaten பல்லவி அற்புதம்! பாவி நான் மீட்கப்பட்டேன்;மீட்கப்பட்டேன் நான் இரட்சிக்கப்பட்டேன் அனுபல்லவி சற்றாகிலும் கிருபை பெறமுற்றும் அபாத்திரனான போதும் சரணங்கள்1. உலகத்தின் சிற்றின்பப் பாசங்களும்பலவித மாமிச சிந்தைகளும்பாவி என்னிதயத்தை வதைத்தபோதுபாவ விமோசனார் கிருபை கூர்ந்தார் – அற் 2. மாய்மால ஜீவியம் செய்துகொண்டுவாய்ப்பேச்சினால் மட்டும் பூசை செய்தேன்;நீண்ட ஜெபங்களைச் செய்வதினால்மீண்டு மோக்ஷம் போகக் காத்திருந்தேன் – அற் 3. சன்மார்க்க வேஷத்தைத் தரித்துக்கொண்டுதுன்மார்க்கப் பாதையில் தாம்

அற்புதம் பாவி நான் மீட்கப்பட்டேன் – Arputham paavi naan meetkapaten Read More »

அளவில்லா ஆழிபோல – Azhavilla aazhipola

அளவில்லா ஆழிபோல – Azhavilla Aazhipola 1. அளவில்லா ஆழிபோலஉலகெல்லாம் பொங்குதாம்அது இயேசுவின் நேசமாம்!அங்கலாய்க்கும் பாவியைஅருளதாம்ஆக்குமாம் நல்லோனாக 2. ஆகாயத்தில் பிரகாசிக்கும்அளவில்லா ஜோதிபோல்இயேசு நாதர் வாக்குத்தத்தம்இலங்கி ஜொலிக்குது;எப்பாவிக்கும்நம்பினால் மீட்பு உண்டு 3. சுத்தாகாயம் விலையின்றிநித்தம் நாம் முகரும்போல்அத்தனேசு அரும் பாடால்அளித்த இரட்சண்யத்தைஅடைவோமேஅசுத்தம் அகலுமே! 4. பாவக் கறையிலிருந்துதேவ கிருபை மீட்டிடும்சாகுமட்டும் அவர் பெலன்சுத்தமாயென்றும் காக்கும்;போற்றிடுவோம்புண்ய நாதன் இயேசுவை Azhavilla AazhipolaUlagellam PonguthaamAthu Yeasuvin NeasamaamAngalaaikkum Paaviyai ArulathaamAakkumaam Nallonaaga Aagayaththil PirakasikkumAzhavilla JothipolaYesu Naathar VakkuththamElangi JolikkuthuEppaavikkumNambinaal

அளவில்லா ஆழிபோல – Azhavilla aazhipola Read More »

அழகிற் சிறந்த கோமானை -Azhagir sirantha koomaanai

அழகிற் சிறந்த கோமானை – Azhagir sirantha koomaanai 1. அழகிற் சிறந்த கோமானை நானெப்போ காண்பேனோ?பழவினை தீர்த்த புண்ணியனைக் கண்டெப்போ மகிழ்வேனோ? 2. பூதலத்தில் நான் வேறொருவரை இப்படிக் கண்டிலேனே;ஓதவுமறியேன் உன்னத அன்பை ஓயாத்துதி செய்வேன் – அழ 3. இப்படிக்கொத்த பூரணனை இப்பூமியில் கண்டதுண்டோ?செப்பிடப் பாதம் பொன் மயமாமே ஜோதி வடிவாமே – அழ 4. சுரரும், நரரும், போற்றுதற்குரிய சுந்தரநாயகனாம்;வரமளித்தே தம் பக்தரைக் காக்கும் வல்ல பரண் சுதனாம் – அழ 5.

அழகிற் சிறந்த கோமானை -Azhagir sirantha koomaanai Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version