S

Seanaikalin karthar nammodu irukiraar – சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்

சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்யாக்கோபின் தேவன் உயர்ந்த அடைக்கலம்-2அவர் சொல்ல எல்லாம் ஆகும்அவர் கட்டளையிட நிற்கும்-2 தேவனால் எல்லாம் கூடும்-8நம் தேவனால் எல்லாம் கூடும் 1.நான் கெம்பீரமாய் நடக்கஎன் பாதையை அகலமாக்கினீர்நான் விசாலத்தில் தங்கிடஎன் எல்லையை பெரிதாக்கினீர்-2 தேவனால் எல்லாம் கூடும்-8நம் தேவனால் எல்லாம் கூடும் என்மேல் கிருபையாய் நீர் தந்த ஈவுஅதிகாரமாய் பெருகிற்று-2 2.என் விருப்பங்கள் நிறைவேற்றிடநான் செய்வதை வாய்க்க செய்தீர்என் கனவுகள் நிறைவேறிடநீர் வாசலை திறந்து வைத்தீர்-2 எனக்கு முத்திரை மோதிரம் தந்துஉங்க வார்த்தையை […]

Seanaikalin karthar nammodu irukiraar – சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் Read More »

Seer yesupalan jeya manu velan

Seer yesupalan jeya manu velanSeer naamathai nidhame potruvome – 2 Paaraalum venthan pagaronna maindhan – 2Thaaraala maaha thaame manuvaana 1. Yennarum perumaan yezhai saayalaagaMannil yegina maatchimaiyaale – 2Vinnavargal potra vetrikavi saatra – 2Vannam padi naam magizhnthida vendaamo Seer yesupalan jeya manu velanSeer naamathai nidhame potruvome 2. Unnadha paranukku oppila magimaiInnilathinil yezhil samaathaanam – 2Mannuyirgal meethu

Seer yesupalan jeya manu velan Read More »

Siluvai Naadhar Yesuvin Lyrics- சிலுவை நாதர் இயேசுவின்

[wpsm_tabgroup][wpsm_tab title=”TAMIL Lyrics”]சிலுவை நாதர் இயேசுவின்பேரொளி வீசிடும் தூய கண்கள்என்னை நோக்கி பார்க்கின்றனதம் காயங்களையும் பார்க்கின்றன என் கையால் பாவங்கள் செய்திட்டால்தம் கையின் காயங்கள் பார்கின்றாரேதீய வழியில் என் கால்கள் சென்றால்தம் காலின் காயங்கள் பார்கின்றாரே தீட்டுள்ள எண்ண்ம் எண் இதயம் கொண்டால்ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்வீண்பெறுமை என்னில் இடம் பெற்றால் முள்மூடி பார்த்திட ஏங்குகின்றார் அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்கலங்கரை விளக்காக ஓளி வீசுவேன் கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன்

Siluvai Naadhar Yesuvin Lyrics- சிலுவை நாதர் இயேசுவின் Read More »

Saranam Saruvesa Thayai Koorum – சரணம் சருவேசா தயை கூரும் அதிநேசா

சரணம் சருவேசா தயை கூரும் – Saranam Saruvesa Thayai Koorum பல்லவி சரணம் சருவேசா! தயை கூரும் அதிநேசா! அனுபல்லவி கருணை புரிந்தாள் இப்புது வருடமே முழுவதும்கடையற 1. இன்றளவில் காத்தாய் வெகு இரக்கமுறப் பார்த்தாய்நன்மை மிகவே தந்தாய் நவ வருடமிது ஈந்தாய் – சர 2. எத்தனை துன்பங்கள் வந்ததனைத்தையும் அணுகா,சித்தம் வைத்துக் காத்த தேவா திருவடி சரணம் – சர 3. இந்த ஆண்டில் இடர்க்கு எம்மை என்றும் தப்புவிப்பாய்உந்தனாளுகை நீங்கா தெந்தனை

Saranam Saruvesa Thayai Koorum – சரணம் சருவேசா தயை கூரும் அதிநேசா Read More »

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே – Sthothiram Sthothiram Sthothiramae

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே – Sthothiram Sthothiram Sthothiramae பல்லவி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே!துதிமிகு தேவா ஸ்தோத்திரமே! அனுபல்லவி நேத்திரம்போல் கடந்தாண்டிலெமைகாத்தீர் கருணையால் நிதம் உண்மை! – ஸ்தோத் சரணங்கள் 1. எத்தனை ஆபத்து சோதனைகள்எமக்கு நேரிட்ட பல இடர்கள்அத்தனையும் எமை அணுகாமல்ஆதரித்தீர் பிழை நினையாமல்! – ஸ்தோத் 2. ஆனந்தத்துடன் புது வருடம்ஆரம்பித்தோம் ஆவலுடன்நானிலம் புரக்க அவதரித்தநாதனைப் புகழ்வோம் நன்றியுடன் – ஸ்தோத் 3. இப்புது ஆண்டினில் அடியார்க்குஇகபர நன்மைகள் அனுக்கிரகித்து;அப்பனே கிருபையின் செட்டையினுள்அற்புதமா யணைத்

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே – Sthothiram Sthothiram Sthothiramae Read More »

Searnthomaiya Ottrumaiyai – சேர்ந்தோமையா ஒற்றுமையாய்

சேர்ந்தோமையா ஒற்றுமையாய் – Searnthomaiya Ottrumaiyai பல்லவி சேர்ந்தோமையா ஒற்றுமையாய் – இயேசையாசேனையிலே வீரராக சரணங்கள் கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன்,கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்;கட்டுக்கருமின்னான், கருப்புக்காலி விரியன்;கருங்குருவை, கல்லுண்டான், காடுதாவிகாரி,தட்டார வெள்ளை, செம்பமார்த்தாண்டன்,சடையாரி சிறுயீர்க்குச் சம்பா, சீரழகி,சுட்டி விரியன், சித்திரைக்காலி,சிறு சுண்டான், மணல்வாரி, சீரகச் சம்பா,பொட்டல் விளையும் புழுதி புரட்டி,புனுகு சம்பா, கடும்பாறை பிளப்பான்,குட்டைக் குறுவை, குளக்குறுவை, தெர்ப்பை,குற்றாலன் மைக்குறுவை குளவெள்ளை, குனிப்பான்கட்டிச் சம்பா வெள்ளை கனகமத்து சம்பாகல்லன்சம்பா, ஆனைக்கொம்பன், குறுவை,வெட்டையில் முட்டி மொட்டைக் குறுவை,வீரியடங்கான், வாசிறமிண்டான்;குட்டநாடுமயில், குலமறியன்சார,கோடனாரியன்

Searnthomaiya Ottrumaiyai – சேர்ந்தோமையா ஒற்றுமையாய் Read More »

SIRUSHTIPIN ATHIPATHIYE – சிருஷ்டிப்பின் அதிபதியே

சிருஷ்டிப்பின் அதிபதியேஎந்தன் கன்மலையானவரேகல்வாரி நாயகனே கறையில்லா தூயவரேஉம் பாதம் வந்து சரணடைந்தால்கண்ணீரை துடைப்பீரன்றோ- என்கண்ணீரை துடைப்பீரன்றோ. வெள்ளம் போல் சத்துரு வரும்போதுஎன்னோடு ஜெயக்கொடி பயமில்லையேஆழ்கடலோ புயலோ எதுவானாலும்என் புகலிடமே துணை நீரன்றோ.. கண்ணீரின் பள்ளத்தாக்கு எதிர் நின்றாலும்ஆணி பாய்ந்த கரம் உண்டு துன்பமில்லையே..செங்கடலோ யோர்தானோ எதுவானாலும்என் மேசியாவே துணை நீரன்றோ..

SIRUSHTIPIN ATHIPATHIYE – சிருஷ்டிப்பின் அதிபதியே Read More »

Sarvathaiyum Anbaai – சர்வத்தையும் அன்பாய்

1. சர்வத்தையும் அன்பாய் காப்பாற்றிடும் கர்த்தாவை, அநேக நன்மையால் ஆட்கொண்ட நம் பிரானை இப்போது ஏகமாய் எல்லாரும் போற்றுவோம்; மா நன்றி கூறியே, சாஷ்டாங்கம் பண்ணுவோம். 2. தயாபரா, என்றும் எம்மோடிருப்பீராக; கடாட்சம் காண்பித்து மெய் வாழ்வை ஈவீராக; மயங்கும் வேளையில் நேர்பாதை காட்டுவீர்; இம்மை மறுமையில் எத்தீங்கும் நீக்குவீர். 3. வானாதி வானத்தில் என்றென்றும் அரசாளும் திரியேக தெய்வத்தை, விண்ணோர் மண்ணோர் எல்லோரும் இப்போதும் எப்போதும் ஆதியிற்போலவே புகழ்ந்து ஸ்தோத்திரம் செலுத்துவார்களே.

Sarvathaiyum Anbaai – சர்வத்தையும் அன்பாய் Read More »

Siluvaiyil Searuvean – சிலுவையில் சேருவேன்

சிலுவையில் சேருவேன் – Siluvaiyil Searuvean 1. சிலுவையில் சேருவேன்ஏழை ஈனன் குருடன்லோகம் குப்பை என்கிறேன்பூர்ண மீட்பு பெறுவேன் பல்லவி கர்த்தா! உம்மை நம்புவேன்கல்வாரி பலியே நீர்!சிலுவை யண்டை தாழ்வேன்இப்போ இயேசே இரட்சிப்பீர்! 2. நெடும் வாஞ்சை உமக்காய்ஆயின் ஆண்டது தீமைஇயேசு சொல்வார் இன்பமாய்தீர்ப்பேன் முற்றாய் பாவத்தை – கர்த்தா 3. முற்றுமாய் படைக்கிறேன்அன்பர் ஆஸ்தி சமயம்ஆத்மா தேகம் அனைத்தும்உமக்கே என்றைக்குமாய் – கர்த்தா 4. வாக்குத்தத்தம் நம்புவேன்உணர்வேன் திரு இரத்தம்மண்ணில் தாழ்ந்து விழுவேன்அறையுண்டேன் கிறிஸ்தோடும் –

Siluvaiyil Searuvean – சிலுவையில் சேருவேன் Read More »

Sundhara Paraparane – சுந்தர பராபரனே பரி சுத்தன்

சுந்தர பராபரனே பரி சுத்தன் கிறிஸ்தேனும் நித்தியனேமைந்தனைப் பிறந்தீரோ சுவாமி மாங்கிஷத்தில் உருவாணீரோ வான தூதர் போற்றிடவே உண்மை வாழ்த்தி புகழ்ந்து கொண்டேந்திடவே காணத்தொனி ஏற்றுருந்த சுவாமி காட்டு மடத்தில் உதித்ததென்ன ? ஆசை மிகு ஆபிரகாம் உரு – வாகும் முன் விண்தல மீதிருந்தும் நேசமுடன் பிள்ளை தந்தும் அந்தநீதிமான் வங்கிஷம் ஆனதென்ன? பொங்கு பாவ நாசனனே விண்ணோர்? – போற்றிப்புகழ்ஞ் சிம்மசானனே தங்குதற்கிடம் இல்லையோ – சுவாமிதாபரிக்க ஒரு ஊர் இல்லையோ ?

Sundhara Paraparane – சுந்தர பராபரனே பரி சுத்தன் Read More »

Sthotharikirean naan – ஸ்தோத்திரிக்கிறேன் நான்

ஸ்தோத்திரிக்கிறேன் நான் – Sthotharikirean naan 1. ஸ்தோத்திரிக்கிறேன் நான்ஸ்தோத்திரிக்கிறேன் – எங்கள்சர்வ இயேசு நாயகனைஸ்தோத்திரிக்கிறேன் 2. இரட்சிப்பைத் தந்தவனைஸ்தோத்திரிக்கிறேன் – திவ்வியஇலட்சணங்களுடையோனைஸ்தோத்திரிக்கிறேன் 3. அற்பனை ஆசிப்போனைஸ்தோத்திரிக்கிறேன் – நிதம்அற்புதமாய்க் காப்பவனைஸ்தோத்திரிக்கிறேன் 4. பேயை வெல்ல வல்லவனைஸ்தோத்திரிக்கிறேன் – நித்தியபேரின்ப நாயகனைஸ்தோத்திரிக்கிறேன் 5. பாவியின் அடைக்கலத்தைஸ்தோத்திரிக்கிறேன் – பாவசாவின் கூரொடித்தவனைஸ்தோத்திரிக்கிறேன் 6. பெத்தலேகம் பாலகனைஸ்தோத்திரிக்கிறேன் – எங்கள்உத்தம இம்மானுவேலைஸ்தோத்திரிக்கிறேன் 1.Sthotharikirean naanSthotharikirean EngalSarva Yesu NaayaganaiSthotharikirean 2.Ratchippai ThanthavanaiSthotharikirean – dhivyalatchanangaludaiyonaiSthotharikirean 3.Arpanai AasiponaiSthotharikirean-NithamArpamaai KappavanaiSthotharikirean 4.Peayai

Sthotharikirean naan – ஸ்தோத்திரிக்கிறேன் நான் Read More »

Sathiya Suvishedam Ethisaiyilum – சத்தியச் சுவிசேடம் எத்திசையிலும்

1.சத்தியச் சுவிசேடம் எத்திசையிலும் பரம்பத் தற்பரன் அருள்புரிக சந்ததம் இத்தரை யிருள்தொலைந்து நித்திய ஒளிதரிக்க ஏகனார் தயைபுரிகவே தினம் 2.மிக்க அறுப்புண்டுலகில் தக்க ஊழியர்கள் சொற்பம் மேலவன் அறுப்பினுக்காள் தந்திடக் கட்டங்களெல்லாஞ் சகித்துப் பட்சத்துடனே யுழைக்கக் கர்த்தனார் மிகப்பலங் கொடுத்திட 3.பூமியின் குடிகள் யேசு நாமமதினா விணைந்து போற்றிட ஒருமையுடன் தேவனை தாமதமிலா தெல்லாரும் சாமி குடிலிற்புகுந்து தக்க துதியை அவர்க்குச் செய்யவே 4.நாற்றிசையினுங் கிளைகள் ஏற்றபடியே விரிக்கும் நற்றரு ஆல்போல் சபை தழைக்கவே கூற்றேனும் பசாசின்கூட்டம்

Sathiya Suvishedam Ethisaiyilum – சத்தியச் சுவிசேடம் எத்திசையிலும் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks