Paul H Rufus

நீர் முன் செல்ல நான் – Neer Mun Sella Naan

நீர் முன் செல்ல நான் தொடரணுமேநீர் பெருகிட நான் சிறுகணுமே (2)நீர் பெருகிட நான் சிறுகணுமே வனாந்திரப் பாதையில்மேகமும் அக்கினி ஸ்தம்பமுமாய் (2)முன் சென்று என்னை வழிநடத்தும்நான் பின் தொடர்வேன் (2)-நீர் முன் செல்ல பரிசுத்த வாழ்க்கை நான் வாழ்ந்திடஉம் ஆவியின் அபிஷேகம் ஊற்றிடுமே (2)நீர் பெருகவும் நான் சிறுகவும்முழுமையாய்ப் படைக்கின்றேன் (2)-நீர் முன் செல்ல

நீர் முன் செல்ல நான் – Neer Mun Sella Naan Read More »

இம்மட்டும் காத்தவரே – Immattum Kaathavare

இம்மட்டும் காத்தவரேஇனிமேலும் என்னைக் காப்பவரேஅல்பா ஓமேகாவும் ஆனவரேதுதி பலி உமக்குத்தானே (2)அல்பா ஓமேகாவும் ஆனவரேதுதி பலி உமக்குத்தானே கருவினிலிருந்து என்னை காத்தவரேகரம்பிடித்தென்னை நடத்தினீரே (2)கவலையும் கண்ணீரின் நேரங்களில்கிருபையைப் பொழிந்தவரே (2)இம்மட்டும் காத்தவரே தேனிலும் இனிமையானவரேஜீவ நீரூற்றே என் ஏசுவே (2)வார்த்தையால் சுகம் பெலன் ஜீவனையும்என் வாழ்வில் தந்தவரே (2)– இம்மட்டும் காத்தவரே

இம்மட்டும் காத்தவரே – Immattum Kaathavare Read More »

நீர் தந்த நாளில் -Neer thantha naalil

நீர் தந்த நாளில்உள்ளம் மகிழ்கிறேன்நீர் தந்த வாழ்வைஎண்ணியே துதிக்கிறேன் (2) மனம் நோகச் செய்த என்னையும்அழைத்த தெய்வமேமறுவாழ்வு தந்து என்னையும்அனணத்த இயேசுவே (2) வாழ்நாளெல்லாம்நன்றி சொல்லுவேன்வாழும் நாட்களைஉமக்காய் வாழுவேன் (2) புது ஜீவன் தந்து என்னையும்மகிழச் செய்தீரேநிறைவான உந்தன் ஆவியால்நடத்தி வந்தீரே (2) உம் அன்பினைஎங்கும் சொல்லுவேன்நெஞ்சங்களைஉமக்காய் வெல்லுவேன் (2)-நீர் தந்த நாளில்

நீர் தந்த நாளில் -Neer thantha naalil Read More »

மனுஷனா வாழாத என்னை -Manushanaa vaazhaatha Ennai

மனுஷனா வாழாத என்னைமீட்டிட வந்ததொரு சாமிபாதகன் போல் பாவம் நீக்கபாவி போல் தொங்கின சாமி பரலோகம் கொண்டுச் செல்லநரலோகம் வந்தவரேநாதி இல்லாத என்னைதேடியே வந்தவரேஆதியும் அந்தமும் இல்லா ஜோதியின் தேவன் நீரே -மனுஷனா 1. வானத்தையும் பூமியையும்அதில் உள்ள யாவையும் பார்க்கையிலேநீர் யோசிக்கவும் என்னை நேசிக்கவும்நான் என்ன செய்தேனோ தெரியலையே விண்லோக மகராஜனேதேவனின் புத்திரனேவீணான என்னை மீட்கதானாக வந்தவரே – மனுஷனா 2. பரலோகம் போவேனோபாழான என் வாழ்வை பார்க்கையிலேஇழிவான வாழ்க்கையினைஇனிமாற்ற வழியில்ல என்றிருந்தேன் குருசினில் தொங்கி

மனுஷனா வாழாத என்னை -Manushanaa vaazhaatha Ennai Read More »

Chocolate ஜாடியில் – Chocolate jaadiyil

Chocolate ஜாடியில்எலி விழுந்தாஎலி chocolate ஆகிடுமா? அரிசி மூட்டையில் வண்டிருந்தாஅது அரிசியா மாறிடுமா? மாம்பழத்த அணில் கடிப்பதினால்அணில் மாம்பழம் ஆகிடுமா ? நிறைய மீன்களை சாப்பிட்டதால்நீ நீந்திட முடிஞ்சிடுமா? முடியாது அது முடியாதுஎன்றும் எப்பொழுதும் முடியாதுமுடியாது அது முடியாதுதலைக்கீழா நின்னாலும் முடியாது (2) கிறஸ்தவ குடும்பத்தில் பிறந்ததினால்நீ Christian-a சொல்லப்பா ?Bible-a முழுசா படிச்சதினால்நீ Christian-a சொல்லம்மா ? Christian name-uh உனக்கிருந்தாநீ Christian-a சொல்லப்பா ?Confirmation எடுத்துப்புட்டாநீ Christian-a சொல்லம்மா ? கிடையாது அது கிடையாதுஒருபோதும்

Chocolate ஜாடியில் – Chocolate jaadiyil Read More »

நீர் சொன்னால் போதும் – Neer Sonnaal pothum

நீர் சொன்னால் போதும்யாவும் மாறிடும்உம் வார்த்தையாலேயாவும் நிற்கும் நிற்கும் (2) சர்வ வல்ல தேவனேசேனைகளின் கர்த்தர் நீரே (2) வானம் உமதுபூமி உமதுவார்த்தையாலே நீர்சிருஷ்டித்தீரேகாற்றும் கடலும்நீர் சொல்லிடநிற்கும் நடுங்கும்வல்ல தேவனே (2) பேய்கள் நடுங்கும்நோய்கள் விலகும்சாபங்கள் எல்லாம்கரைந்தோடிடும்தீய சேனையின்தந்திரங்களும்ஓர் வார்த்தையினாலேஉருண்டோடிடும் (2)

நீர் சொன்னால் போதும் – Neer Sonnaal pothum Read More »

வாழ்வு தந்தீர் உமக்கு நன்றி – Vaazhvu Thantheer umakku Nantri

வாழ்வு தந்தீர் உமக்கு நன்றிபாதுக்காத்தீர் உமக்கு நன்றிநன்மையும் கிருபையும் வாழ்நாளெல்லாம்தொடரச் செய்தீர் நன்றி உள்ளங்கையில் என்னை வரைந்துள்ளீர்என் மதில்கள் உம் முன்பு இருக்கச் செய்தீர்ஏற்ற காலத்தில் நீர் செவி கொடுத்துமீட்டுக்கொண்டீரே நன்றி பசியும் தாகமும் இருந்ததில்லைஉஷ்ணம் வெயிலும் என்னை அணுகவில்லைநீரின் ஊற்றண்டை நடத்திச் சென்றுமேய்ச்சல் காட்டினீர் நன்றி

வாழ்வு தந்தீர் உமக்கு நன்றி – Vaazhvu Thantheer umakku Nantri Read More »

வியாதியின் படுக்கையை -Vyadhiyin padukaiyai

வியாதியின் படுக்கையை மாற்றினீரேகோடி நன்றி ஐயாசுகம் தருபவரேஎனது இயேசையா (2) விடுதலை வாழ்வை கொடுத்தவரேகோடி நன்றி ஐயாபாவி என் பரிகாரியேஎனது இயேசையா பாவி என் பரிகாரியேஎனது இயேசையா (2) தூய ஆவியை அளித்தவரேகோடி நன்றி ஐயாதூயவர் பரிசுத்தரேஎனது இயேசையா (2) நீர் பரிசுத்தர், பரிகாரி பரமவைத்தியரேஎன் நோய்களை, உம் தழும்பினால்சுகமாக்கிவிட்டவரே நீர் பரிசுத்தர், பரிகாரி பரமவைத்தியரேஎன் பாவங்கள், சாபங்கள்சிலுவையில் சுமந்தவரே நீர் பரிசுத்தர், பரிகாரி பரமவைத்தியரேஎன் எண்ணனங்கள், ஏக்கங்கள்யாவையும் அறிந்தவரே தூய ஆவியை அளித்தவரேகோடி நன்றி ஐயாதூயவர்

வியாதியின் படுக்கையை -Vyadhiyin padukaiyai Read More »

அதிகாலைப் பொழுது புதிதாகும் -Athikaalai Pozhudhu Puthithagum

அதிகாலைப் பொழுது புதிதாகும் உலகு என் தேவன் மண்ணில் வந்ததால் என் தேவன் வரவு புதிதாகும் உறவு தம் ஜீவன் மண்ணில் தந்ததால் சோகங்கள் இனி ஓடியே போகும் நெஞ்சங்கள் உம்மை நாடியே வாழும் கீதங்கள் புதிதாக நாம் பாடவே தூதர்கள் மண்ணில் தோன்றியே மன்னன் உம்மை வாழ்த்தி பாடும் புகழ் கீர்த்தியே மேய்ப்பர்கள் உம்மை போற்றியே ஞானிகள் கண்டு உம்மை தொழுதேற்றவே அன்பென்னும் அலைமோதும் இந்நாளில் அதில் மூழ்கும் நம் பாவம் இந்நாளில் இனிதாகும் இனி

அதிகாலைப் பொழுது புதிதாகும் -Athikaalai Pozhudhu Puthithagum Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version